K U M U D A M   N E W S

ministerthangamthennarasu

மகளிர் உரிமை தொகையை முடக்க சதி? சட்டசபையில் கொந்தளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு!

"மகளிர் உரிமைத் தொகையை யாராவது நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும்" என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழக இடைக்கால பட்ஜெட் 2026: முக்கிய அம்சங்கள் மற்றும் துறைவாரியான ஒதுக்கீடுகள்!

2026ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் எந்தந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்பதை பார்ப்போம்.

மகளிர் உரிமைத் தொகை: "தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உறைந்தது"- அமைச்சர் தங்கம் தென்னரசு

"அதிகாலை வேளையில் பெண்களின் வங்கி கணக்குகளில் ரூ.5000 வரவு வைக்கப்பட்டதால் ஒட்டுமொத்த தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனது" என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழக இடைக்கால பட்ஜெட் பிப்.17-ல் தாக்கல்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

2026-27 நிதியாண்டுக்கான மாநில இடைக்கால நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 17ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என சசபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

?LIVE : TN Assembly 2025 | தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் | தொடர் நேரலை.. | Kumudam News

🔴LIVE : TN Assembly 2025 | தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் | தொடர் நேரலை.. | Kumudam News

கோவை மேம்பாலத்திற்கு ஜி.டி என்று பெயர் வைத்தால் யாருக்கு தெரியும்? - அமைச்சர் தங்கம் தென்னரசு

கோவை மேம்பாலத்திற்கு ஜி.டி என்று பெயர் வைத்தால் யாருக்கு தெரியும்? - அமைச்சர் தங்கம் தென்னரசு

கல்வி நிதி, மீனவர் வாழ்வாதாரம்.. பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்!

கல்விக்கான நிதி, ரயில் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரம், சேலம் பாதுகாப்புத் தொழிற்பூங்கா ஆகியவற்றை வலியுறுத்தி பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

வரலாறு மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது – அமைச்சர் தங்கம் தென்னரசு

வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது மத்திய அமைச்சருக்கு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.

ரிசர்வ் வங்கி சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி உள்ளது- அமைச்சர் தங்கம் தென்னரசு

தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

நயினாருக்கு வாழ்த்து சொன்ன முதல்வர்...அமைச்சரின் பதிலால் சிரிப்பலை

நயினார் நாகேந்திரன் பல மொழி புலவராகி, பழமொழி பேசிக்கொண்டிருக்கிறார்.இதை பார்க்கும் போது மாநிலத்தலைவராக இருந்து தேசிய தலைவராக முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.