கிட்னி திருட்டு: அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கிட்னி திருட்டு சம்பவம் தொடர்பாக சம்மந்தபட்ட அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கிட்னி திருட்டு சம்பவம் தொடர்பாக சம்மந்தபட்ட அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் நாளை சென்னையில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.