K U M U D A M   N E W S

minister

2 நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார் மத்திய அமைச்சர் அமித்ஷா.. இன்று முக்கிய ஆலோசனை!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார். இன்று பாஜக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று (ஏப்.10) இரவு 11 மணி அளவில் சென்னை வந்த மத்திய அமைச்சரை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.

மசோதாக்கள் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.. அரசின் சரியான நடவடிக்கைக்கு சான்று!

மசோதாக்கள் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது, தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதை உறுதிபடுத்துவதற்கான சான்று என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

மா.சு நிகழ்ச்சிக்கு பணம் வசூல்? - உண்மையை கண்டறிய விசாரணை குழு | Tenkasi | DMK | Ma Subramanian

மா.சு நிகழ்ச்சிக்கு பணம் வசூல்? - உண்மையை கண்டறிய விசாரணை குழு | Tenkasi | DMK | Ma Subramanian

பத்தாயிரம் கேட்டா எப்படி சார்..? அமைச்சர் விழாவுக்கு வசூல் வேட்டை? புலம்பிய அதிகாரி! | Tenkasi | DMK

பத்தாயிரம் கேட்டா எப்படி சார்..? அமைச்சர் விழாவுக்கு வசூல் வேட்டை? புலம்பிய அதிகாரி! | Tenkasi | DMK

வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு.. மீண்டும் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் அதிரடி!

மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து, அவரது குடும்பத்தினரை விடுவித்து சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்து, விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு: கே.என். ரவிச்சந்திரனிடம் 10 மணி நேரம் விசாரணை!

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 மணி நேரமாக விசாரணை நடத்தினர்.

அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிக்க இதான் காரணம்.. அமைச்சர்கள் குற்றச்சாட்டு | Kumudam News

அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிக்க இதான் காரணம்.. அமைச்சர்கள் குற்றச்சாட்டு | Kumudam News

பாஜக தலைவர் யார்? பரபரப்பான அரசிலயல் சூழலில் மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகை!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ( ஏப்.10 ) தமிழகம் வருகிறார். பாஜக மாநில தலைவர் மற்றும் சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பான முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த பாஜக மாநிலத் தலைவர் யார்?- தமிழகத்திற்கு படையெடுக்கும் மத்திய அமைச்சர்கள்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை ( ஏப்.10) தமிழ்நாடு வருகிறார். நாளை மறுதினம் அரசியல் ரீதியாக பல்வேறு முக்கிய தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் மீண்டும் நீட் தேர்வு அரசியல் மோசடி...திமுகவை சரமாரியாக சாடிய விஜய்

தொடர் அரசியல் மோசடி மற்றும் ஏமாற்று வேலைகளுக்கு எல்லாம், 2026 சட்டமன்றத் தேர்தலில் தக்க பதிலடியை மக்கள் தரப் போகின்றனர்.