K U M U D A M   N E W S

கோவை மெட்ரோ ரயில் திட்டம்: திருப்பி தான் அனுப்பப்பட்டுள்ளது.. நிராகரிக்கவில்லை- நயினார் நாகேந்திரன் விளக்கம்!

"2026 ஜூன் மாதம் கண்டிப்பாக மெட்ரோ ரயில் கோவை, மதுரைக்கு வந்துவிடும்" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.