#BREAKING | Kannada Actor Darshan in Jail : சிறையில் சொகுசு வாழ்க்கை - 3 தனிப்படை அமைப்பு
Kannada Actor Darshan in Jail : கன்னட நடிகர் தர்ஷன் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக புகார் எழுந்த நிலையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
Kannada Actor Darshan in Jail : கன்னட நடிகர் தர்ஷன் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக புகார் எழுந்த நிலையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
Rajinikanth Movie Lal Salaam OTT Release News Fake : லால் சலாம் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியான தகவல்கள் உண்மையில்லை என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Telegram May Ban in India : டெலிகிராம் செயலி மூலம் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இந்தியாவில் தடைவிதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Mariyappan Thangavelu in Paris Paralympics 2024 : பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டிகளை தொடர்ந்து, மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான, பாராலிம்பிக் போட்டிகள் நாளை [ஆகஸ்ட் 28] தொடங்கி, செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
Kannada Actor Darshan VIP Treatment in Jail : கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷனுக்கு சலுகை காட்டிய சிறை அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
BJP MP Kangana Ranaut Controversy Comments : தொடர்ந்து எதையாவது பேசி சர்ச்சையில் சிக்கி வரும் கங்கனா ரனாவத்தை இனி இதுபோன்ற கருத்துக்களை பேசவேண்டாம் என பாஜகவே கூறியதால் அவரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
Krishnagiri Fake NCC Camp Case : போலி NCC மூலம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், என்சிசி பயிற்றுநரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
Rameswaram Fishermen Arrest : கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இருப்பது, ஆப்பிரிக்க யானையா அல்லது இறக்குமதி செய்யப்பட்ட யானையா என்பது குறித்து இயக்குநர் அமீர் தக் லைஃப் பதில் கொடுத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே 'ரோச்மாநகர்' மீனவ கிராமத்தில் கடல் அரிப்பால் காணாமல் போன கல்லறைகள் ....நாளடைவில் கிராமமே மூழ்கிப் போகும் அபாயம்.... கல்லறையில் தலை வைத்து அழும் மீனவர்களின் சோகம்.....