K U M U D A M   N E W S

men

ரீல்ஸ் பார்த்துக்கொண்டே டிரைவிங்... ஓட்டுநருக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட்... தமிழக அரசு அதிரடி!

ரீல்ஸ் பார்த்துக்கொண்டே அரசுப் பேருந்தை ஓட்டிய டிரைவரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து லைஃப் டைம் செட்டில்மெண்ட் கொடுக்கும் விதமாக, போக்குவரத்துத் துறை அவர் மீது அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

#BREAKING: டாடா அறக்கட்டளையின் புதிய தலைவர் நியமனம்

ரத்தன் டாடாவின் மறைவை தொடர்ந்து, டாடா அறக்கட்டளைக்கு புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆசிரியர்களின் பைக்கை கழுவிய மாணவர்கள்.. அரசு பள்ளியில் அவலம்

பெரம்பலூர்: ஆயுத பூஜை கொண்டாட்டத்திற்காக மாணவர்களை வைத்து ஆசிரியர்கள் இருசக்கர வாகனங்களை கழுவ வைத்துள்ளனர்

போலியான அரசாணை... கோயில் நில மோசடி... காரைக்கால் துணை ஆட்சியரை தட்டித் தூக்கிய போலீஸ்!

காரைக்காலில் உள்ள கோயில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த வழக்கில், சப் கலெக்டர் ஜான்சனை போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rain Update: அதிகனமழை எச்சரிக்கை... சம்பவம் இருக்கு... மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்ற அவசர உத்தரவு

அதிகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Vettaiyan Box Office: சூப்பர் ஸ்டாருக்கே இந்த நிலைமையா..? வேட்டையன் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று வெளியான வேட்டையன் திரைப்படம், ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

#BREAKING: Rafael Nadal: டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் ஓய்வு | Rafael Nadal Retirement News Tamil

டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Rafael Nadal: உருக்கமாக வீடியோ.. ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால்... டென்னிஸ் ரசிகர்கள் சோகம்!

22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ரஃபேல் நடால், டென்னிஸ் போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

டி20 மகளிர் உலகக்கோப்பை: ஹர்மன்பிரீத், மந்தனா அதிரடி.. இலங்கையை சுருட்டிய இந்தியா

டி20 மகளிர் உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

மக்களே உஷார்! எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம் | Kumudam News 24x7

3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.