K U M U D A M   N E W S

men

#BREAKING || நில அபகரிப்பு புகார் - திருச்சி எஸ்.பி. சோதனை | Kumudam News 24x7

போலி ஆவணம் தயாரித்து நிலங்களை அபகரித்துள்ளதாக திருச்சியை சேர்ந்த மோகன் பட்டேல் என்பவர் வீட்டுல் அதிரடி சோதனை நடைபெற்றது.

நின்றபடியே துடித்த பூசாரி.. எமனாக பிடித்துக்கொண்ட கரண்ட்.. வெளியானது நடுங்க வைக்கும் சிசிடிவி

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பகுதியில் புழலில் கோவிலுக்கு பூஜை செய்ய, கேட்டை திறக்க முற்பட்ட பூசாரி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் உயிருக்கு போராடிய அவரை பொதுமக்கள் விரைந்து வந்து கட்டையை கொண்டு அவரை மீட்டனர். 

வந்தாச்சு மெகா ட்ரோன்... மழையால் பாதித்தவர்களுக்கு கைகொடுக்குமா தொழில்நுட்பம்? | Kumudam News 24x7

சென்னையில் மழையால் பாதித்தவர்களுக்கு உதவ மெகா ட்ரோன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மீனர்களுக்கு மொட்டை அடிக்கிறார்கள்.. மீன்பிடிக்க ஆசையே வரக்கூடாதா?.. திலகபாமா குற்றச்சாட்டு

மீனவர்களுக்கு தண்டனை கொடுத்து மொட்டை அடிக்கிறார்கள் என்றும் மீன்பிடிக்க ஆசையே வரக்கூடாது என்பதுபோல் இலங்கை அரசு சட்டம் கொண்டு வந்துள்ளதாக பாமக பொருளாளர் திலகபாமா தெரிவித்துள்ளார்.

#BREAKING || கர்ப்பிணிப் பெண்களே கவனம்.. சுகாதாரத்துறை வேண்டுகோள் | Kumudam News 24x7

ஆரம்ப சுகாதார நிலையங்கள் மருத்துவமனைகளில் கார்ப்பிணி பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்.

#JUSTIN || திருவள்ளூர் மக்களே ஆபத்து வருகிறது.. - ரொம்ப ஜாக்கிரதை..!! | Kumudam News 24x7

கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது.

#JUSTIN || "வீட்டுக்குள்ளே வரும்..." கண்ணீர் வடிக்கும் ஆர்.கே.நகர் மக்கள் | Kumudam News 24x7

சென்னை ஆர் கே நகர் கொருக்குப்பேட்டை வீடுகளில் கழிவுநீருடன் மழைநீர் கலந்துவருவதாக புகார் எழுந்துள்ளது.

145 கல்வி அதிகாரிகளுக்கு நோட்டீஸ்.. விளக்கம் கேட்டு கல்வித்துறை நடவடிக்கை

தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையில் செப்டம்பர் மாதம் பள்ளிகளை ஆய்வு செய்யாத 145 வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

#BREAKING || 21 சுரங்கப்பாதையில் போக்குவரத்து சீரானது | Kumudam News 24x7

சென்னையில் பெய்த கனமழையால் மழைநீர் தேங்கி இருந்த சுரங்கப்பாதைகளில் தற்போது போக்குவரத்து சீரானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#JUSTIN || அரசு பள்ளியை மூழ்கடித்த கனமழை..!! - அதிகாரிகள் அதிர்ச்சி | Kumudam News 24x7

மழைநீர் சூழ்ந்ததால் குளம்போல் காட்சியளிக்கும் சென்னை துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப்பளி வளாகம்.