K U M U D A M   N E W S

men

ஏழு பேர் உயிரிழப்புக்கு திமுக அரசுதான் காரணம்.. எடப்பாடி பழனிசாமி ஆதங்கம்!

அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே திருவண்ணாமலையில் ஏழு பேர் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்து விட்டதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

15 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை – எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

ஃபெஞ்சல் புயல் வலு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மேலும் வலு குறைந்து வடதமிழக உள் பகுதிகளில் நிலவுகிறது

இலங்கை கடற்படை அட்டூழியம் – சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 18 பேர் படகுகளுடன் சிறை பிடிப்பு

ஜாபர் சாதிக் வழக்கு.. ED தெரிவித்த பகீர் தகவல்

ஜாபர் சாதிக், உணவுப் பொருள் என்ற பெயரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தினார் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு ஜாமீன்..அங்க தான் ட்விஸ்ட்

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நடத்திய தாக்குதலில், மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், 4 பேருக்கு ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

டெல்லி நோக்கி பேரணி... தடையை உடைத்த விவசாயிகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணி மேற்கொண்டனர்.

இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்

கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஹெச்.ராஜா வழக்கு.. பாஜக எப்போதும் துணை நிற்கும்.. அண்ணாமலை உறுதி

பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவிற்கு நீதிமன்றம் தலா 6 மாத சிறை தண்டனை வழங்கிய நிலையில் அவருக்கு பின்னால் பாஜக எப்போதும் துணை நிற்கும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Parliament Adjourned Today | 6வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்

எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 6வது நாளாக முடங்கியது

சபாநாயகர் அப்பாவு செய்தியாளர் சந்திப்பு

அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பின்னர் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர் சந்திப்பு