கர்நாடகாவில் பயங்கரம்.. காதலியின் வாயில் வெடிபொருளை வைத்து கொடூர கொலை!
மைசூரில் திருமணமான பெண் ஒருவர் தனது காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மைசூரில் திருமணமான பெண் ஒருவர் தனது காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் தனது முதல் மனைவி பணிபுரியும் மருத்துவமனையில் தனது 2வது மனைவியை பிரசவத்துக்காக அனுமதித்த நபர் கையும் களவுமாக சிக்கிய நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் மூடப்பட்ட பள்ளிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தூய்மைப்பணியாளர்கள் மனு.. காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு | sanitation workers protest | DMK
இபிஎஸ் வழக்கு.. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.. | EPS | Chennai HighCourt | ADMK | KumudamNews
மின் உற்பத்தி பகிர்மான இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவு | Chennai HighCourt | TNEB | KumudamNews
”ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் தொடர்பான விஷயங்களில் திமுகவின் துரோகம் 2010ம் ஆண்டு முதல் விடாமல் தொடர்கிறது. தமிழக மக்கள் திமுகவினை மன்னிக்கவே மாட்டார்கள்” என அன்புமணி தெரிவித்துள்ளார்.
நொய்டாவில் இளம்பெண்ணை அவரது கணவர் குடும்பத்தினர் தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர டெஸ்ட் பேட்ஸ்மேனான சேதேஷ்வர் புஜாரா, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுத்தொடர்பான அறிவிப்பை தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி- நித்யா மேனன் நடிப்பில் வெளியான ‘தலைவன் தலைவி’ படத்தின் வசூலானது 100 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
”கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் தான் வரிவிதிப்பு குறைவு. உதாரணமாக மகாராஷ்டிராவில் 14,000 ரூபாய் வரி விதித்தால், தமிழகத்தில் 2,000 ரூபாய்தான் விதிக்கப்படுகிறது” என அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளி பெண் பா*யல் வன்கொடுமை | Crime Against Women | Kumudam News
நகர்ப்புற பகுதிகளிலுள்ள அரசு உதவிப்பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்படவுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.
சுற்றுச்சூழல் காவலர் மீது தாக்குதல் | Thirupathur | Police Attacked | Kumudam News
சிப்காட்டில் தொழிற்சாலை சுவர் இடிந்து 2 பெண்கள் உயிரிழப்பு | Cuddalore | TNPolice
வாகனங்களை துரத்திய காட்டு யானை.. பீதியில் உறைந்த பயணிகள்.. பதறவைக்கும் காட்சிகள்
ரூ.6 கோடி மதிப்பிலான தங்கத்துடன் கையும் களவுமாக கைதான கர்நாடக எம்.எல்.ஏ | ED | Police | MLA | BJP
மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழந்த சம்பவத்துக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சாட்சியளிக்கும் குழந்தைகளுக்கு உளவியல் பாதுகாப்பு - சென்னை உயர்நீதிமன்றம் | Chennai HighCourt
"மத்திய அரசு உரிய நிதிப் பகிர்வை வழங்குவது இல்லை" - முதலமைச்சர் குற்றசாட்டு | Kumudam News
12 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்குப் பின் கடலுக்குச் சென்ற மீனவர்கள் | Fishermen Protest
மாற்று சமூக பெண்ணை தாக்கிய இளைஞர் - மக்கள் போராட்டம் | Thenkasi News | Kumudam News
கோயில்களின் கணக்குகள் குறித்து அறநிலையத்துறை ஆணையர் அறிக்கை அளிக்க உத்தரவு | Madras HighCourt
சென்னையில் இன்று அதிகாலை முதலே இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் 30 மாவட்டங்களில் காலை 8 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தவெக மாநாடு வெற்றி பெற எனது வாழ்த்துகள் என சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.