K U M U D A M   N E W S

Meeting

தவெக முதல் பொதுக்குழு கூட்டம்.. 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னையில் நடைபெற்ற தவெக முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விஜய் போட்ட உத்தரவு.. பிரச்சனைகளை தேடிச்செல்லும் தவெகவினர்.. அடுத்தக்கட்ட மூவ்!

கட்சியின் முதல் பொதுக்குழுவை கூட்டுவதற்கு முன் தவெக நிர்வாகிகளுக்கு ஒரு புதிய அசைன்மெண்ட்டை அக்கட்சி தலைவர் விஜய் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அப்படி அவர் கொடுத்திருக்கும் அசைன்மெண்ட் என்ன? தவெகவின் அடுத்தக்கட்ட மூவ் என்ன? என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்..

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை | TN Chief Election Officer

சென்னை தலைமைச் செயலகத்தில் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் ஆலோசனை தொடங்கியது.

BJP Annamalai Speech: "தமிழகத்தின் உரிமைகளை மு.க.ஸ்டாலின் விட்டுக்கொடுத்துவிட்டார்" -அண்ணாமலை பேட்டி

"தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக நடக்கும் கூட்டம் ஒரு நாடகம் என அண்ணாமலை விமர்சனம்

Annamalai Speech | "நாடகமாடும் திமுக அரசு..." - விமர்சனத்துடன் குற்றச்சாட்டுகளை வைத்த அண்ணாமலை | BJP

யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லாமல் கருப்புக்கொடி போராட்டம் நடத்தியுள்ளோம் - அண்ணாமலை

Delimitation Meeting | ஒரே அறையில் முக்கிய முதலமைச்சர்கள்... இந்தியாவே உற்றுநோக்கும் கூட்டம் | DMK

சென்னையில் தொடங்குகியது தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு ஆலோசனைக் கூட்டம்

தொகுதி மறுசீரமைப்பு எதிர்ப்பு கூட்டம் திமுக நடத்தும் டிராமா- அண்ணாமலை விமர்சனம்

மாநிலத்திற்கிடையே பிரச்னைகள் இருக்கும் போது அதனை மறைத்து விட்டு தொகுதி மறுசீரமைப்பு என்ற நாடகத்தை திமுக நடத்தி வருகிறது.

"பா.ஜ.க தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எதிரானவர்கள்" - எம்.பி.கனிமொழி பேச்சு | Kumudam News

தற்போதைய நிலையிலேயே எம்.பி.க்கள் எண்ணிக்கை தொடரவேண்டும் என கனிமொழி பேச்சு

மயிலாடுதுறை ஆட்சியரக கூட்ட அரங்கில் அரசுக்கு ஆதரவாக பேசிய விவசாயிக்கு எதிர்ப்பு |Mayiladuthurai News

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அரசுக்கு ஆதரவாக பேசிய விவசாயிக்கு சக விவசாயிகள் கண்டனம்

Ilaiyaraja meets PM Modi: பிரதமருடன் இளையராஜா சந்திப்பு | Ilaiyaraaja's Valiant London Symphony

பிரதமர் மோடியுடன் இசைஞானி இளையராஜா சந்தித்துள்ளார்.