காந்தி ஜெயந்தியன்று கள்ளச்சந்தையில் மது விற்பனை..! | Kumudam News
காந்தி ஜெயந்தியன்று கள்ளச்சந்தையில் மது விற்பனை..! | Kumudam News
காந்தி ஜெயந்தியன்று கள்ளச்சந்தையில் மது விற்பனை..! | Kumudam News
கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு, விஜய் குறித்த நேரத்துக்கு வராததும், தவெக நிர்வாகிகளின் ஒழுங்குபடுத்தத் தவறிய அலட்சியமுமே காரணம் என்று மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் சின்மயா நகர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த மாநகரப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த சீர்காழியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரை, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் துரத்திப் பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
எழுத்தாளரின் வாழ்க்கையை பாதிக்கும் கற்பனைக் கதாபாத்திரங்கள்; புதுமையான கதைக்களத்துடன் இந்த வாரம் OTT-யில் வெளியாகிறது!
தமது ஆட்சிக்காலத்தில் ஒரே ஒரு மருத்துவக் கல்லூரி கூட கொண்டு வராத ஆட்சியாக இந்த திமுக ஆட்சி உள்ளது என அன்புமணி பேச்சு
மயிலாடுதுறை இளைஞர் கொ*ல - வழக்குப்பதிவு | Myladuthurai | Kumudam News
இளைஞர் கொ*ல - உறவினர்கள் சாலை மறியல் | Protest | Kumudam News
மயிலாடுதுறை அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எண்ணெய் கிணறு புனரமைப்பு - மக்கள் போராட்டம் | People Protest | Kumudam News
சென்னை மேயர் பிரியா மற்றும் அமைச்சர் சேகர்பாபு குறித்து அவதூறாகச் சித்தரித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், புகார் அளித்த தமிழர் முன்னேற்றப் படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி போலீசாரிடம் சாட்சியங்களை அளித்தார்.