Cricket Update | 3வது ஒருநாள் போட்டி - இந்தியா அணி வெற்றி | Kumudam News
Cricket Update | 3வது ஒருநாள் போட்டி - இந்தியா அணி வெற்றி | Kumudam News
Cricket Update | 3வது ஒருநாள் போட்டி - இந்தியா அணி வெற்றி | Kumudam News
Cricket Match | 2வது டெஸ்டிலும் WI படுதோல்வி தொடரை வென்று இந்தியா அசத்தல் | Kumudam News
டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி | Cricket | Test | IND | Kumudam News
Navaratri | காமாட்சி அம்மன் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம் | Kumudam News
ஆசியக் கோப்பை சூப்பர்-4 சுற்றில், இன்று பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டிக்கு முன்னேற இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், இந்தப் போட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய - பாகிஸ்தான் ஆட்டம் முடிந்த பிறகு இந்திய வீரர்கள் கைகுலுக்காமல் சென்றது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் புகார் அளித்துள்ளது.
3 லட்சம் ரூபாய் நோட்டுகளால் ஆன அலங்காரத்தில் காட்சியளித்த காமாட்சி அம்மனை ஏராளமான ரசிகர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்
இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களை எடுத்துள்ளது. கருண் நாயர் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
ஓல்ட் டிராஃபோர்டில் நடைப்பெற்று வரும் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 358 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது. லியாம் டாஸனின் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா ஆட்டமிழந்ததன் மூலம், 114.1 ஓவர்களில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
ரிஷப் பந்த் காலில் ஏற்பட்ட காயத்தால் 6 வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், தற்போது நடைப்பெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மீண்டும் பேட்டிங் செய்ய களத்திற்கு வரமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்களை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் வாஷிங்டன் சுந்தர்.
ஆனி மாதம் பௌர்ணமி லட்சுமி சரஸ்வதி தேவிகளுடன் காமாட்சியம்மன் எழுந்தருளிய தங்க தேர் | Kumudam News
இங்கிலாந்திற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளும் 1-1 என சமனில் உள்ளது.
2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) தொடரின் இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 118 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி.
எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் ஷுப்மன் கில் 300 ரன்கள் அடிப்பார் என எதிர்ப்பார்த்த நிலையில் 269 ரன்கள் குவித்த நிலையில் அவுட்டாகியதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். கில்லின் இரட்டை சதத்தால், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ் முடிவில் 587 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
சீனாவில் முதல்முறையாக ரோபோக்கள் மட்டுமே விளையாடும் கால்பந்து போட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. AI மூலம் ரோபோக்கள் இயக்கப்பட்டு, வீரர்கள் ரோபோக்களாக இருந்தாலும், நடுவராக மனிதரே செயல்பட்ட இந்தப்போட்டியை 500க்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடைப்பெற்று வரும் TNPL தொடரில், போட்டியின் போது மைதானத்திற்குள் புகுந்த பூச்சிகளை வேப்பமர இலைகளால் புகைப்போட்டு விரட்டியடித்த சம்பவம் வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஹெடிங்லி டெஸ்ட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பீல்டிங் ரசிகர்களால் பெரியளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
விளாசிய இந்திய வீரர்கள்... | Kumudam News
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், இன்று (ஜூன் 20) தொடங்க்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி, இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு துவங்குகிறது.
’எனது பணிச்சுமையினை குறைத்து கொள்ள வேண்டும் என்கிற மருத்துவரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தான் கேப்டன் பதவியினை ஏற்கவில்லை’ என பும்ரா வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
தலைநகர் டெல்லியில் நடைப்பெற்ற தேசிய வேளாண் அறிவியல் கழகத்தின் வேளாண் விருது வழங்கும் நிகழ்வில், தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
Rahul Gandhi's Match-Fixing Remark | "சிசிடிவி காட்சிகளை வெளியிடத் தயாரா"- ராகுல்காந்தி சவால் | BJP