K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=0&order=created_at&post_tags=marriagefunction

"ராகுல் காந்தி என்னை 'மை டியர் பிரதர்' என்பார்"- முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சிப் பேச்சு!

சென்னை அறிவுவாலையத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தியுடன் தனக்கிருக்கும் நட்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.