K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=0&order=created_at&post_tags=manojpandiyan

திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்.. காரணம் என்ன?

அதிமுகவின் ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன், இன்று அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தார்.