K U M U D A M   N E W S

'அதிகாரப் பகிர்வு'- கூட்டணிக்குள் புயலைக் கிளப்பிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்!

தமிழகத்தில் அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார்.