K U M U D A M   N E W S

பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள்.. 60 சதவீதம் பெண்களுக்கு வங்கி கணக்கு.. மோடியை புகழ்ந்த நிர்மலா சீதாராமன்!

பெண்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் மூலமும், நாடு முழுவதும் சுய தொழில் தொடங்குவதற்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு கடன் உதவிகளை வழங்கி வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

திமுக பவள விழா... AI வடிவில் கருணாநிதி... மகிழ்ச்சியில் பூரித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்!

AI தொழில்நுட்பம் மூலம் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நமது கண்கள் முன் தோன்ற உள்ளார் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க உத்தரவு

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை உரிய நேரத்தில் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தியுள்ளது.

Ayushman Bharat Yojana : 70 வயதை தாண்டிய அனைவருக்கும் மருத்துவ காப்பீடு!

Ayushman Bharat Yojana Scheme Update in Tamil : ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல். தலா ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை - 6 கோடி மூத்தகுடிமக்கள் பயனடைவர் என அறிவிப்பு

Brigida Saga Speech : எனக்கும் ஹீரோக்கும் ஒரே "ட்ராக்.." - முக்கிய விஷயத்தை Open செய்த பவி டீச்சர்

Brigida Saga Speech at Kozhipannai Chelladurai Audio Launch Event : எனக்கும் ஹீரோக்கும் ஒரே "ட்ராக்.." - முக்கிய விஷயத்தை Open செய்த பவி டீச்சர்

மனுநீதியை மீண்டும் திணிக்கிறார் மகாவிஷ்ணு - செல்வப்பெருந்தகை

மனுநீதியை மீண்டும் திணிக்க வேண்டும் என்பதற்காகத்தான் மகாவிஷ்ணு பேசியிருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளார்.

Bun-க்கு No GST.. க்ரீமுக்கு 18% GST - நிதியமைச்சர் கொடுத்த ரியாக்ஷன் இருக்கே..!!

கோவையில் தொழில்துறையினருடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் புலம்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

BMW காரில் பிரேக் பிரச்சனை.. 15 லட்சம் கார்களை திரும்ப பெறுவதாக திடீர் அறிவிப்பு

பிரேக்குகள் பழுதடைந்ததை எழுந்த புகாரை அடுத்து, பி.எம்.டபள்யூ கார் நிறுவனம் 15 லட்சத்துக்கும் அதிகமான கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

மது போதையில் தகராறு... மகன்களால் மனமுடைந்த மனோ..! | Kumudam News

மதுபோதையில் இருவரை தாக்கிய பாடகர் மனோவின் மகன்கள்.

நாம் தமிழர் கட்சி பிளவுக்கு விஜய் தான் காரணமா? | Kumudam News 24x7

நாம் தமிழர் கட்சி பிளவுக்கு விஜய் தான் காரணமா?