K U M U D A M   N E W S

mall

தவெக கல்வி விருது விழா 2025 | Kumudam News

தவெக கல்வி விருது விழா 2025 | Kumudam News

கோபமடைந்த எம்எல்ஏ- ஸ்டிக்கர் மூலம் சமாதானப்படுத்திய அதிகாரிகள்

குடியாத்தம் அருகே சிறிய அளவிலான கைத்தறி பூங்கா திறப்பு விழா நடைப்பெற்றது. இதில், தனது பெயரை கல்வெட்டில் போடவில்லை எனக்கூறி நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் கே.வி.குப்பம் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி நிகழ்ச்சியை புறக்கணித்து சென்றார். இதனையடுத்து கல்வெட்டில் எம்எல்ஏ பெயரை ஸ்டிக்கரில் ஒட்டி அதிகாரிகள் கட்சி நிர்வாகிகளை சமாதானப்படுத்தினர்.

மாணவ, மாணவிகளுக்கு தவெக சார்பில் கல்வி விருது விழா..!

10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக தவெக சார்பில் வரும் 30ம் தேதி கல்வி விருது விழா நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மண் அள்ள தோண்டப்பட்ட பள்ளம்.. தேங்கிய தண்ணீர்.. தவறி விழுந்த சிறுவன் | Dindigul | Vadamadurai News

மண் அள்ள தோண்டப்பட்ட பள்ளம்.. தேங்கிய தண்ணீர்.. தவறி விழுந்த சிறுவன் | Dindigul | Vadamadurai News

பவன் கல்யாணின் 'ஹரி ஹர வீர மல்லு' திரைப்படம் ஜூன் 12ஆம் தேதி வெளியீடு!

பவர் ஸ்டார் பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு திரைப்படம் வரும் ஜூன் மாதம் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடிக்கடி வந்த Helpline voice.. போன் செய்து சாக்லேட் கேட்ட சிறுவன்! | Kumudam news

அடிக்கடி வந்த Helpline voice.. போன் செய்து சாக்லேட் கேட்ட சிறுவன்! | Kumudam news

இந்திய ராணுவ வீரர்களுக்காக சிறுவன் செய்த நெகிழ்ச்சி செயல்! | Kumudam News

இந்திய ராணுவ வீரர்களுக்காக சிறுவன் செய்த நெகிழ்ச்சி செயல்! | Kumudam News

Chennai Bunglow Fire | பங்களாவில் திடீரென பற்றி எரிந்த தீ.. முதிய தம்பதியினருக்கு நேர்ந்த சோகம்!

Chennai Bunglow Fire | பங்களாவில் திடீரென பற்றி எரிந்த தீ.. முதிய தம்பதியினருக்கு நேர்ந்த சோகம்!

பா.ம.க. சித்திரை முழுநிலவு பெருவிழா மாநாடு- ஏற்பாடுகள் தீவிரம்!

மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் பாமக சித்திரை முழு நிலவு மாநாடு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இம்மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இணைந்து பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை வாசிகளே Mall போறிங்களா..? இந்த வீடியோ பார்த்துட்டு போங்க | Kumudam News

சென்னை வாசிகளே Mall போறிங்களா..? இந்த வீடியோ பார்த்துட்டு போங்க | Kumudam News