K U M U D A M   N E W S

magalirurimaithogai

மகளிருக்கான உரிமைத் தொகை- குட் நியூஸ் சொன்ன அமைச்சர்

தமிழகத்தில் ஜூலை 15 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதி வாய்ந்த பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என வேடசந்தூரில் நடைப்பெற்ற நிகழ்வுக்கு பிந்தைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

"எல்லாருக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடையாது" - அமைச்சர் விளக்கம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விளக்கம்

"தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை" K. K. S. S. R. R விளக்கம்

தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை - கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விளக்கம்