K U M U D A M   N E W S

Madurai

மதுரை மத்திய சிறைக்கு புதிய கட்டடம் கட்ட ஆணை | Kumudam News 24x7

மதுரை மத்திய சிறையை இடமாற்றம் செய்வது அவசியமானது என்று உயட்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து.

Madurai: கரும்பு, வாழை தாரை எடுக்க போட்டிப்போட்ட பொதுமக்கள்!

udhayanidhi stalin Madurai Event: மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி முடிந்ததும் கரும்பு, வாழை தாரை பொதுமக்கள் எடுத்து சென்றனர்.

புத்தகக் கண்காட்சியில் சாமி ஆடிய மாணவிகள்.. அமைச்சர் மூர்த்தி பரபரப்பு விளக்கம்!

''மாமதுரை என்பது எல்லா சமுதாயமும் எல்லோரும் இருக்கக்கூடியது. நமது திராவிட மாடலும் அதற்குள் அடங்கும். நானும் மாவட்ட ஆட்சியரும் பிரமாதமாக புத்தக கண்காட்சியை நடத்தினோம் என்பது உங்கள் மனசாட்சிக்கு தெரியும்'' என்று அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.

“சாமி ஆடிய மாணவிகள்... சின்ன திரை பிரபலம் ராமர் உரை” மதுரை புத்தகக் கண்காட்சியில் அட்ராசிட்டி!

மதுரை புத்தகக் கண்காட்சியில் பள்ளி மாணவிகள் சாமி ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல் இன்னொரு சம்பவமும் கடும் சர்ச்சையாகி உள்ளது.

சாமி ஆடி மயங்கி விழுந்த மாணவிகள் - மீண்டும் அரசு பள்ளியில் கிளம்பிய சர்ச்சை

School Students dance in Marudai BookFair: மதுரை புத்தக்கண்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கருப்பசாமி பாடலை கேட்டு மாணவிகள் எழுந்து நின்று சாமியாடியதால் பரபரப்பு.

மதுரையில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்

மதுரை மாவட்டத்தில் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி. பரிசோதனையில் டெங்கு உறுதியான நிலையில் இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமின்

சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது

"முதல் முறை குற்றவாளிக்கு சிறையில் தனி இடம்"

சிறையில் முதல் முறை குற்றவாளிகளை தனியாக வைப்பதற்கு திட்டங்கள் ஏதும் உள்ளதா? என தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது

THE GOAT FDFS விஜய் ரசிகர்கள் அட்டகாசம்

G.O.A.T திரைப்படம் வெளியான நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் அட்டகாசம். தவுட்டுச்சந்தை முதல் பெரியார் பேருந்து நிலையம் வரை வரை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி உலா வந்ததால் மக்கள் அவதியுற்றனர்

#BREAKING : போக்குவரத்துக்கு இடையூறு; நக்கீரர் தோரண வாயிலை அகற்ற நீதிபதிகள் உத்தரவு | Kumudam News

போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் நுழைவாயிகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் உத்தரவு.