விஜய்க்கு சால்வை அணிவிக்க வந்த நிர்வாகி...துப்பாக்கி முனையில் வெளியேற்றம்
மதுரை விமான நிலையத்தில் விஜய்க்கு சால்வை அணிவிக்க வந்தவரை துப்பாக்கி முனையில் வெளியேற்றியதால் பரபரப்பு
மதுரை விமான நிலையத்தில் விஜய்க்கு சால்வை அணிவிக்க வந்தவரை துப்பாக்கி முனையில் வெளியேற்றியதால் பரபரப்பு
ஜனநாயகன் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார் தவெக தலைவர் விஜய். அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் மதுரை விமான நிலையம் ஸ்தம்பித்தது.
"மதவாத அரசியலை தடுக்கும் அரணாக நிற்பேன்" - CM M.K.Stalin | Patriotism | DMK | BJP | Kumudam News
Nainar Nagendran | மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை தடுக்க முடியாது -நயினார் நாகேந்திரன் | TN BJP
அஇஅதிமுக கட்சியின் அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்புச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் S.கோகுல இந்திரா அவர்களின் கணவர் A.R.சந்திரசேகர் உடல்நலக்குறைவால் மறைவெய்திய நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, A.R.சந்திரசேகர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
Coimbatore Toilet Issue | கழிவறைக்கு தலைவர்கள் பெயர்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மாநகராட்சி
என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் திங்களில் மறைந்த போப்.. எளிமை, கருணை, பணிவு.. Pope Francis-ன் வாழ்க்கை பயணம் | Kumudam News
உலக கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் #Modi இரங்கல் | Kumudam News