Action Against AdhavArjuna | வன்முறையை தூண்டும் பதிவு - அதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை | Kumudam News
Action Against AdhavArjuna | வன்முறையை தூண்டும் பதிவு - அதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை | Kumudam News
Action Against AdhavArjuna | வன்முறையை தூண்டும் பதிவு - அதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை | Kumudam News
திருமா. கார் விபத்து வழக்கு - வழக்கறிஞர் ஆஜர் | Accident Case | Kumudam News
ஜி.கே.வாசன் இன்று (அக். 2) செய்தியாளர்களிடம் பேசும்போது, திருவண்ணாமலை பாலியல் சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது என்றார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்றும், அரசு உடனடியாக மது மற்றும் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
திருவண்ணாமலை அருகே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 18 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட காவலர்கள் சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் கைது செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
"நான்கு ஆண்டுகளாக முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தின் வளர்ச்சிக்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கும் கேள்விக்குறியாகிவிட்டது" என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டியளித்துள்ளார்.
விஜயகாந்த் படத்தை எந்தவொரு அரசியல் கட்சியும் பயன்படுத்தக் கூடாது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
“முதலமைச்சர் ஸ்டாலின் செய்யும் அத்தனை அரசியலும் திசை திருப்பும் தந்திரம்” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு ஒரு ஒழுங்கற்ற கூட்டத்திடம் உள்ளது என்று சீமான் விமர்சித்துள்ளார்.
“வரலாறு காணாத அவப்பெயரை தமிழகத்திற்கு தேடித்தந்தது தான் ஆளும் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை” என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
"இரட்டை வேடம் போடும் முதல்வர்" - ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் | RB Udhayakumar | ADMK | CM MK Stalin