Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 03 APR 2025 | Tamil News | BJP | ADMK | TVK | IPL2025 | DMK
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 03 APR 2025 | Tamil News | BJP | ADMK | TVK | IPL2025 | DMK
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 03 APR 2025 | Tamil News | BJP | ADMK | TVK | IPL2025 | DMK
தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாடு மற்றும் இதர தென்மாநிலங்களுக்கு ஒரு பெரும் தண்டனையே அன்றி வேறு இல்லை என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
Actress Ranya Rao Arrest in Bengaluru Airport : பெங்களூர் விமான நிலையத்தில் தங்கம் கடத்திய வழக்கில் பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Kanchipuram Kamatchi Amman Temple : காமாட்சி அம்மன் கோயில் இரண்டாம் நாள் மாசி உற்சவத்தில் முப்பெரும் தேவியர்கள் வெள்ளி சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
Singer Kalpana Raghavendar Hospitalised : பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
NTK Kaliammal Resignation : நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் தனது சமூக வலைதளத்தில் அறிக்கை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
Union Minister L Murugan on DMK : திட்டங்களுக்கான விதிமுறையை ஒப்புக் கொள்ளமாட்டோம் ஆனால் நிதி மட்டும் வேண்டும் என்று கூறுவது எப்படி? திமுகவினர் அரசியலுக்காக போலி வேடமிடுகின்றனர் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
Bihar Earthquake Today : டெல்லியை தொடர்ந்து பீகாரில் உள்ள ஷிவானில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
Kalanchery Village in Thanjavur : 100 ஆண்டுகளாக இருட்டிலேயே வாழும் கிராமம் மக்கள் ஒவ்வொரு நாளையும் பயத்துடனே கடந்து செல்லும் அவலம் தஞ்சாவூரில் இருந்து வருகிறது. இதனை கண்டுக்கொள்ளுமா தமிழ்நாடு அரசு? விரிவாக பார்க்கலாம்.
Kushboo About Sexual Harassment : "பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு"