K U M U D A M   N E W S

latest

கோயிலுக்கு வருகை தந்த தலித் தலைவர்.. கங்கை நீர் தெளித்த பாஜகவினரால் பரபரப்பு

ராமர் கோயில் நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் திகாராம் ஜூலி பங்கேற்ற நிலையில் அக்கோயிலை பாஜக தலைவர் ஞான் தேவ் அஹூஜா, கங்கை நீரை கொண்டு சுத்தம் செய்த சம்பவம் விவாதத்தை கிளப்பியுள்ளது.

TN Govt School Roof Collapse | அரசு நடுநிலைப்பள்ளியில் அரங்கேறிய அவலம்.. மேற்கூரை பெயர்ந்து விபத்து

TN Govt School Roof Collapse | அரசு நடுநிலைப்பள்ளியில் அரங்கேறிய அவலம்.. மேற்கூரை பெயர்ந்து விபத்து

Kedar jadhav: பாஜகவில் இணைந்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்.. வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ், பாஜகவில் இணைந்ததன் மூலம் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.

ஊட்டியில் சூடான தலைமை.! சிட்டிங் நிர்வாகிகளுக்கு ஆப்பு..? | CM MK Stalin Ooty Visit | Nilgiris | DMK

ஊட்டியில் சூடான தலைமை.! சிட்டிங் நிர்வாகிகளுக்கு ஆப்பு..? | CM MK Stalin Ooty Visit | Nilgiris | DMK

Body Found | பூட்டிய வீட்டில் மீட்கப்பட்ட 2 சடலங்கள்.. போலீஸ் விசாரணை |Coimbatore | Thudiyalur Death

Body Found | பூட்டிய வீட்டில் மீட்கப்பட்ட 2 சடலங்கள்.. போலீஸ் விசாரணை |Coimbatore | Thudiyalur Death

பல்கலைக்கழக துணைவேந்தராகும் மு.க.ஸ்டாலின் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனி பல்கலைக்கழகங்களின் துணை வேந்தராக செயல்படுவார் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

EPS Press Meet | "எங்களுக்கு பேச வாய்ப்பு தரவில்லை" - இ.பி.எஸ் கோபம் | Edappadi Palanisamy | AIADMK

EPS Press Meet | "எங்களுக்கு பேச வாய்ப்பு தரவில்லை" - இ.பி.எஸ் கோபம் | Edappadi Palanisamy | AIADMK

விஜய்க்கு ஏமாற்ற தெரியும் அரசியல் தெரியாது- தமிழிசை சௌந்தரராஜன் பரபரப்பு பேட்டி

விஜய்க்கு சினிமாவில் நடிக்க தெரியும், வசனம் பேச தெரியும், டான்ஸ் ஆட தெரியும், ஏமாற்றவும் தெரியும், ஆனால் அரசியலில் ஒன்றும் தெரியாது என பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

Gold Chain Snatcher Issue | செயின் பறித்தவருக்கு செம்ம அடி கொடுத்து அனுப்பிய மக்கள் | Salem News

Gold Chain Snatcher Issue | செயின் பறித்தவருக்கு செம்ம அடி கொடுத்து அனுப்பிய மக்கள் | Salem News

திமுக அரசு சிலிண்டர் மானியம் வழங்கவில்லை- எல்.முருகன் குற்றச்சாட்டு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியம் தருவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த நிலையில் இதுவரை அந்த மானியத்தை திமுக அரசு வழங்கவில்லை என்று கூறினார்.