சீமான் தலை துண்டாகும்..வீர வசனம் பேசிய நபர் அதிரடி கைது!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நபரை தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நபரை தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 02 MAY 2025 | Tamil News | BJP | ADMK | TVK | IPL 2025 | DMK
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு கரூருக்கு வருகை தந்த செந்தில் பாலாஜி இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கவிதை வாசித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
"நாட்டில் தீவிரவாதம் ஒழியும் வரை பின்வாங்க மாட்டேன்" -அமித்ஷா திட்டவட்டம் | Kumudam News
முகுந்தனுக்கு BYE BYE? புதிய இளைஞரணி தலைவர் இவரா?.. முடிவுக்கு வருகிறதா பாமக பஞ்சாயத்து?
மத்திய அரசு கரும்புக்கு வருகிற 2025-26 ஆம் ஆண்டுக்கான ஆதார விலை ரூ.355 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், இது தமிழ்நாட்டு கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்காது என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.
ஹார்பிக் குடித்து தற்*கொ*லை முயற்சி..! சீரியல் நடிகையின் விபரீத முடிவு..! நடந்தது என்ன?
ஜனநாயகன் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார் தவெக தலைவர் விஜய். அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் மதுரை விமான நிலையம் ஸ்தம்பித்தது.
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 1 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News
Anbumani Ramdoss | நாரதர் வேலையால் எதிர்ப்பு? கட்சித் தாவுகிறாரா ஜி.கே.மணி? | GK Mani | PMK | DMK