K U M U D A M   N E W S
Advertisement

உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள்.. துரித நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசு!

உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் லம்பகாட், நந்த்பிரயாக், சோனாலா மற்றும் பேரேஜ் குஞ்ச் ஆகிய பகுதிகளில் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

9 நாட்கள்... ஒவ்வொரு 90 வினாடிக்கும் ஒரு அதிர்வு... அச்சத்தில் உறைந்த விஞ்ஞானிகள்

தொடர்ந்து 9 நாட்களாக விஞ்ஞானிகளை அச்சுறுத்திய அதிர்வலைகள் கிழக்கு கிரீன்லாந்து நாட்டிலிருந்து வந்துள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி.. லியாம் லிவிங்ஸ்டன் அதிரடி.. இங்கிலாந்து த்ரில் வெற்றி

லியாம் லிவிங்ஸ்டனின் அதிரடி ஆட்டத்தால், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Highway Project : "அமெரிக்காவுக்கு நிகரான சாலை கட்டுமானத்தை உயர்த்துவோம்" - நிதின் கட்கரி

Union Minister Nitin GadkariAbout National Highway in Tamil Nadu : தமிழ்நாட்டில் நிலம் கையகப்படுத்துவதில் சிரமம் இருப்பதால் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதில் தாமதம் ஏற்படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து பவுலிங்கை துவம்சம் செய்த டிராவிஸ் ஹெட்.. வீணான ஹாட் ட்ரிக் விக்கெட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

பாகிஸ்தானின் நீண்ட கால சாதனை முறியடிப்பு.. இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அபாரம்

இங்கிலாந்து மண்ணில் அதிக ரன்களை சேசிங் செய்த, ஆசிய அணி என்ற பெருமையை இலங்கை அணி பெற்றுள்ளது.

இங்கிலாந்துக்கே ‘பேஸ்பால்’ கிரிக்கெட்டை காண்பித்த நிசங்கா.. திருப்பி அடித்த இலங்கை

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

ஆஃப்கானிஸ்தானின் யுவராஜ் சிங் - முஹமது கைஃப்: அஸ்வின் கூறும் அந்த வீரர்கள் யார்?

ரியாஸ் ஹாசன் மற்றும் பஹிர் ஷா இருவரையும் அஸ்வின் ஆஃப்கானிஸ்தானின் யுவராஜ் சிங் - முஹமது கைஃப் என்று இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

மிளகாய் பொடி தூவி சரமாரியாக வெட்டிக் கொன்ற அண்ணன்.. நில தகராறில் வீட்டிற்கு தீ வைப்பு

கிருஷ்ணகிரி அருகே சின்னபாறையூர் கிராமத்தில் நிலத்தகராறில் தம்பியை வெட்டிக்கொண்ற அண்ணன், வீட்டிற்கும் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

“இதை என்னால் மறக்க முடியாது” - ஓய்வை அறிவித்த மொயின் அலி உருக்கம்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி அறிவித்துள்ளார்.