உசிலம்பட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல்.. வாகன ஓட்டிகள் அவதி | Usilampatti Traffic Jam | Madurai
உசிலம்பட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல்.. வாகன ஓட்டிகள் அவதி | Usilampatti Traffic Jam | Madurai
உசிலம்பட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல்.. வாகன ஓட்டிகள் அவதி | Usilampatti Traffic Jam | Madurai
1700 ஆண்டு பழமை..கோலாகலமாக நடந்த மங்களநாயகியின் தேர் திருவிழா | Mangalanayagi Amman Kovil |Cuddalore
சாலையை கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மீது கார் மோதி கோர விபத்து | Kumudam News
தன் ஆசைக்கு இணங்காததால் மணிப்பூரை சேர்ந்த பெண்ணை ஏ.ஐ மூலமாக டெக்னிக்கலாக நாடகமாடி ஏமாற்றிய சென்னை நொளம்பூரை சேர்ந்த மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.
நடப்பாண்டு புக்கர் பரிசுக்கான இறுதிப் பரிந்துரை பட்டியலில் 6 புத்தகங்கள் இடம் பிடித்த நிலையில், பானு முஷ்டாக் (Banu Mushtaq) கன்னட மொழியில் எழுதி, அதனை தீபா பாஸ்தி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஹார்ட் லாம்ப் (Heartlamp) என்கிற புத்தகம் புக்கர் பரிசினை தட்டிச் சென்றுள்ளது.
தேர்தல் ஆணையம், சென்னை, தாம்பரம், மாநகராட்சி, உசிலம்பட்டி, நகராட்சி, கவுன்சிலர்கள், பதவி நீக்கம்
Sathankulam Case Update | சாத்தான்குளம் வழக்கு - முக்கிய ஆவணங்களை கேட்டு ஆணை | Thoothukudi News
உசிலம்பட்டி அருகே காவலர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 5வது குற்றவாளியை உசிலம்பட்டி தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Usilampatti Family Function : உசிலம்பட்டியில் தமிழ்நாட்டின் பல பகுதியில் தனித் தனியாக பிரிந்திருந்த குடும்பத்தை ஒன்றிணைப்பதற்காகவே பிரத்யேகமாக ஒரு விழாவை கொண்டாடியுள்ளது ஒரு குடும்பம். மூன்று தலைமுறையினர் இணையும் விழா என்ற தலைப்பில் நடந்த இந்த விழாவில் சுமார் 240 குடும்பங்கள் ஒன்றிணைந்து அன்பை பரிமாறிக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை நல்லாம்பாளையத்தில் நடந்து சென்ற மோகன் ராஜ் என்பவரை தாக்கிய காவலர் ஜெயப்பிரகாஷ்.