K U M U D A M   N E W S
Kumudam Ad

மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் வாழ்த்து

பாராலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாலியல் தொல்லை கொடுத்தாரா நிவின் பாலி..?

தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என நடிகர் நிவின்பாலி விளக்கம் அளித்துள்ளார்.

போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்ற இளைஞர்.. தவறி விழுந்ததில் கையில் மாவுக்கட்டு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வேன் ஓட்டுநர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்ற போது தவறி கீழே விழுந்ததில் கையில் முறிவு ஏற்பட்டுள்ளது.

Paralympics: பாராலிம்பிக்கில் தொடர்ந்து 3வது முறை பதக்கம்... வரலாற்று சாதனை படைத்த மாரியப்பன்!

பாராலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 3வது முறையாக பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை... புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி... வானிலை மையம் எச்சரிக்கை!

கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், சென்னை உட்பட தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியுள்ளது.

பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை | Kumudam News 24x7

பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை வழங்கும் மசோதா மேற்குவங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

“எந்த எல்லைக்கும் செல்வேன்” - பாலியல் புகார் குறித்து நடிகர் நிவின் பாலி விளக்கம்

தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க, எந்த எல்லைக்கும் செல்ல உறுதியாக இருப்பதாக நடிகர் நிவின் பாலி தெரிவித்துள்ளார்.

Women DSP Attack in Virudhunagar : டிஎஸ்பி மீது தாக்குதல் - மேலும் 6 பேர் கைது| Kumudam News 24x7

அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதலில் ஏற்கனவே பாலமுருகன் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில் தற்போது மேலும் 6 பேர் கைது.

#BREAKING | 12 மீனவர்களுக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம்| Kumudam News 24x7

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ. 1.5 கோடி அபராதம்.

‘நேரம்' நடிகருக்கு நேரம் சரியில்லை.. பாலியல் புகாரில் சிக்கிய நிவின் பாலி

மலையாள முன்னணி நடிகர் நிவின் பாலி தன்னை பாலியல் பலாத்காரம் செய்தததாக, நடிகை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.