K U M U D A M   N E W S
Kumudam Ad

MahaVishnu: மகாவிஷ்ணு அலுவலகத்தில் கிடைத்த 3 ஹார்டு டிஸ்க்... வங்கி கணக்குகளை ஆய்வு செய்யும் போலீஸார்!

அரசுப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய மகாவிஷ்ணு, தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். இந்நிலையில், அவரது அலுவலகத்தில் இருந்து 3 ஹார்ட் டிஸ்க்கள், பென் டிரைவை பறிமுதல் செய்துள்ள போலீஸார், வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.

#JUSTIN : முதலமைச்சரின் அமெரிக்க பயணம் தோல்வி - பாமக நிறுவனர் ராமதாஸ் | Kumudam News 24x7

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணம் தோல்வி - பாமக நிறுவனர் ராமதாஸ்

#JUSTIN || அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு.. - வெளியானது அதிர்ச்சி தகவல் | Kumudam News 24x7

திண்டுக்கல் மாவட்டத்தில் 2 குழந்தைகள் உட்பட 4 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டதாக அறிவிப்பு. 

#BREAKING | கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம் | Kumudam News 24x7 |

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்

சென்னையில் இளம் பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டல்... சைக்கோ நபரால் பரபரப்பு!

சென்னையின் பல பகுதிகளில் இளம் பெண்களை குறிவைத்து சைக்கோ நபர் ஒருவர் பாலியல் தொல்லை செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#JUSTIN | கோவையில் கொந்தளித்த பொதுமக்கள் - நடுரோட்டில் உச்சக்கட்டபரபரப்பு | Kumudam News 24x7

கோவை தொண்டாமுத்தூர் அருகே யானை தாக்கி தேவராஜ் என்பவர் உயிரிழப்பு - பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

CM Stalin: முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கப் பயணம் தோல்வி... புள்ளி விவரங்களுடன் ஆஜரான ராமதாஸ்!

கடந்த மாதம் இறுதியில் அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று அங்கிருந்து சென்னை கிளம்பினார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அமெரிக்கப் பயணம் தோல்வி என பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

#BREAKING || பாஜகவினர் செயல் - மன்னிப்பு கோரினார் அண்ணாமலை | Kumudam News 24x7

அன்னபூர்ணா நிறுவனர் சீனிவாசனின் வீடியோ வெளியிட்டதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோரினார்.

#BREAKING || அன்னபூர்ணா விவகாரம் - "அவமதிப்பு.." ராகுல்காந்தி விமர்சனம் | Kumudam News 24x7

பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் ஜிஎஸ்டி சிக்கலை தீர்க்க கோரிய வியாபாரிக்கு அவமதிப்பு தான் மிச்சம் - ராகுல்

#BREAKING | கோயில் கட்டுமானம் - இடித்து அகற்றம் | Kumudam News 24x7 | Karur | Temple

கரூரில் அரசு அலுவலக வளாகத்தில் அரசாணைக்கு எதிராக விநாயகர் கோயில் கட்டுமானம் - இடித்து அகற்றம்