Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 AM Headlines Tamil | 06-10-2024 | Kumudam News 24x7
Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 AM Headlines Tamil | 06-10-2024 | Kumudam News 24x7
Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 AM Headlines Tamil | 06-10-2024 | Kumudam News 24x7
சேலத்தில் பெய்த கனமழையால் சூரமங்கலம் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது.
அரசு மருத்துவமனையில் வெள்ள நீர் புகுந்ததால் வார்டுகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் இரவு முழுவதும் மருத்துவ பணியாளர்கள் ஈடுபட்டனர்.
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 05-10-2024 | Mavatta Seithigal | Kumudam News
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் கூட்டுக் குடிநீர் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டதால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீண்.
07 PM Speed News | விரைவுச் செய்திகள் | 06-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7
வேலூரில் பைனான்ஸ் நிறுவனத்தில் நுழைந்து 2 பேரை கத்தியால் வெட்டிய சம்பவத்தில் ஊழியர் உள்பட 3 பேரை போலீசார் கைது
மது போதையில் அப்பனும், மகனும் அரசுப் பேருந்தின் அடியில் படுத்துக்கொண்டு, அலப்பறையில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு.
கள்ளச்சாராயம் அதிக அளவில் புழக்கம் உள்ளதாக கூறப்படும் கல்வராயன் மலைப் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பதினெட்டாம் கால்வாய், பி.டி.ஆர். கால்வாய் மற்றும் தந்தை பெரியார் கால்வாய்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக உத்தரவிடுமாறு முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.