Today Headlines : 1 மணி தலைப்புச் செய்திகள் | 1 PM Today Headlines Tamil | 03-11-2024
Today Headlines : 1 மணி தலைப்புச் செய்திகள் | 1 PM Today Headlines Tamil | 03-11-2024
Today Headlines : 1 மணி தலைப்புச் செய்திகள் | 1 PM Today Headlines Tamil | 03-11-2024
தமிழ்நாட்டில் இன்று (நவ. 03) 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொள்கை மாநாட்டை வெற்றி பெற செய்த கழக நிர்வாகிகள், மக்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் வருகிற 8-ஆம் தேதி நடைபெறவுள்ள மகாரதத்தின் வெள்ளோட்டத்தை முன்னிட்டு தேருக்கு வர்ணம் பூசம் பணி தீவிரமடைந்துள்ளது.
கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வீடுகள் மீது மண்சரிவு ஏற்பட்டது.
யாரையும் தரக்குறைவாக விமர்சனம் செய்யக்கூடாது என கட்சி நிர்வாகிகளிடம் விஜய் அறிவுறுத்தியதாக தகவல்.
தவெக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு கட்சியின் தலைவர் விஜய் வருகை.
விஜய் தலைமையில் இன்று (நவ. 03) நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக செயற்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தீபாவளி தொடர் விடுமுறை என்பதால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவியும் பக்தர்கள்.
தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் மக்கள்.