காஷ்மீர் நகர எல்லையில் பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதல்.. மக்கள் அச்சம்
காஷ்மீர் நகர எல்லையில் பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதல்.. மக்கள் அச்சம்
காஷ்மீர் நகர எல்லையில் பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதல்.. மக்கள் அச்சம்
புத்தம் புது காலை - விரைவுச் செய்திகள் | 09 MAY 2025 | Speed News Headlines | Putham Pudhu Kaalai
🔴LIVE : Madurai Chithirai Thiruvizha 2025 Live: மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் தேரோட்டம் | LIVE
தாக்குதலுக்கு உள்ளான குஜராத் துறைமுகம்?.. விளக்கம் கொடுத்த அம்மாநில அரசு
"குறி வச்சா தப்பாது".. இந்திய ஆர்மி வெளியிட்ட வீடியோ.. கதிகலங்கி நிற்கும் பாக்.,
India Pakistan War Update : இந்தியாவில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து வரும் சூழலில், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான தற்போதைய சூழலில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்துள்ளார்.
பஸ்பமாகிய பாகிஸ்தானின் 50 ட்ரோன்கள்.. கைக்குள் வைத்து கசக்கிய இந்தியா !
பாகிஸ்தான் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்... முழு தொகுப்பு
முழு ஆக்ஷனில் இறங்கிய இந்தியா.. பாக்., பிரதமர் இல்லம் அருகே நடந்த சம்பவம்..
பாகிஸ்தான் தலைநர்கர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை குறிவைத்து இந்திய ராணுவம் விடிய விடிய தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது லாகூர், கராச்சி, சியால்கோட் உள்ளிட்ட பகுதிகளில் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தான் அத்துமீறல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தொடர் தாக்குதலை நடத்தி வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.