மீனாட்சி அம்மன் கோயில்: ரூ.1 கோடிக்கு மேல் மின்கட்டணம் பாக்கி.. சித்திரை திருவிழா நடக்குமா?
மதுரையில் சித்திரைத் திருவிழாவை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தியிருப்பதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
மதுரையில் சித்திரைத் திருவிழாவை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தியிருப்பதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
Trichy Water Issue | திருச்சி குடிநீர் விவகாரம்: இபிஎஸ் குற்றச்சாட்டு | ADMK | Edappadi Palanisamy
உறையூர் குடிநீர் விவகாரம்: EPS குற்றச்சாட்டிற்கு அமைச்சர் KN Nehru விளக்கம் | Trichy Woraiyur News
திருச்சி உறையூரில் ஏற்பட்ட உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், கழிவுநீர் கலந்த குடிநீரால் நடைபெறவில்லை என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
திருச்சியில் குடிநீரில் கழிவு நீர் கலந்த விவகாரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayapuram Mariamman Temple Scam | பேருக்கு பெண்ணுரிமை... மனைவியின் அதிகாரத்தை வைத்து ஆடும் கணவர்.
பேருக்கு பெண்ணுரிமை... மனைவியின் அதிகாரத்தை வைத்து ஆடும் கணவர்.. | Samayapuram Mariamman Temple
சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் ஆஜரானார். அவரிடம், TVH நிறுவனத்தில் நடைபெற்ற சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
'அடுத்த ஸ்கெட்ச் எனக்கா?' பதுங்கும் திமுக அமைச்சர்? அலறும் அறிவாலயம்! | DMK | TN ED Raid | KN Nehru
சொந்த துறையில் CORRUPTION.. சிக்கலில் அமைச்சரும், மகனும்! லிஸ்ட் போடும் E.D
"என்னையும் ஜெயிலுக்கு அனுப்பிடாதீங்க.." ஈடியால் பதறிய நேரு..! சிதறிய தொண்டர்கள்..! | Kumudam News
ED Raid: வங்கிக் கடன் மோசடி திமுக எம்பி அருண் நேருவிடம் சிக்கிய முக்கிய ஆவணங்கள் | Kumudam News
அமைச்சர் கே.என்.நேரு-வின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி | KN Ravichandran Hospitalized | KN Nehru
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 மணி நேரமாக விசாரணை நடத்தினர்.
ED Raid | பல மணி நேரம் விசாரணை நடத்திய ED.. வெளிவந்த முக்கிய தகவல்
தோண்டி துருவும் ED..! அமைச்சர் தம்பியை இயக்கியது யார்? | KN Nehru | ED Raid | Trichy | DMK | Chennai
ED Raid | விசாரணைக்காக மீண்டும் ஆஜர் ஆனார் கே.என்.நேரு சகோதரர் | KN Nehru Brother | KN Ravichandran
KN Nehru Brother ED Raid | கே.என்.நேரு சகோதரர் வீட்டில் நிறைவானது ED சோதனை | DMK | KN Ravichandran
ED Raid | கே.என்.நேரு சகோதரரின் வாக்குமூலம்... வீடியோ எடுத்த ED
12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.
ED Raid | ED விசாரணையின் பின்னணி என்ன??.. கைதாகும் முக்கிய புள்ளி??
ED Raid | கே.என்.நேரு சகோதரரிடம் தொடங்கியது விசாரணை | KN Nehru Brother Case | KN Ravichandran | Arun
ED Raid | கே.என்.நேரு சகோதரரை அழைத்துச் சென்ற ED! | KN Nehru Brother Case | KN Ravichandran | Arun
இன்னும் 6 மாதத்திற்குள் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு முழுவதுமாக பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.