Actress Kasthuri Case Update | கஸ்தூரி வைத்த கோரிக்கை.. நீதிபதி விடுத்த பரபரப்பு உத்தரவு
நடிகை கஸ்தூரிக்கு, வரும் 29ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவு
நடிகை கஸ்தூரிக்கு, வரும் 29ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவு
கஸ்தூரிக்கு வரும் 29ம் தேதி வரை காவல் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
காவல் துறையினர் தன்னை கைது செய்ய வந்ததை அறிந்த நடிகை கஸ்தூரி வீட்டிற்குள்ளேயே பதுங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரியை ஹைதராபாத்தில் வைத்து தனிப்படை போலீசார் நேற்று (நவ. 16) கைது செய்துள்ளனர்.
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரியை ஹைதராபாத்தில் வைத்து தனிப்படை போலீசார் இன்று (நவ. 16) கைது செய்துள்ளனர்.
ஆந்திராவில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரின் உதவியோடு நடிகை கஸ்தூரி பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிய வந்துள்ளது.
தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
நடிகை கஸ்தூரியின் முன் ஜாமின் மனு மீது நீதிமன்றம் இன்று தீர்ப்பு
நடிகை கஸ்தூரி முன் ஜாமின் கோரிய வழக்கு ; வியாழக்கிழமை தீர்ப்பு - நீதிபதி
குறிப்பிட்ட சமூக பெண்கள் அந்தப்புரத்திற்காக வந்தவர்கள் என குறிப்பிட்டு நடிகை கஸ்தூரி ஏன் கூறினார்?- நீதிபதி