K U M U D A M   N E W S

Karthi

Retro: கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் இணைந்த பிரேமம் பட இயக்குநர்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் குறித்த புதிய அப்டேட்டை படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

’ரெட்ரோ’ படத்திற்கு தணிக்கை குழு வழங்கிய சான்று இதுவா..? லேட்டஸ்ட் அப்டேட்

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு வழங்கிய சான்றிதழ் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

இருமுடி தாங்கி சபரிமலையில் சாமி தரிசனம் செய்த கார்த்தி-ரவி மோகன்

இருமுடி தாங்கி நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் ஆகியோர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சூரிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்.. வைரலாகும் வீடியோ

நடிகர் சூரி நடிக்கும் ‘மாமன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெளியான ‘ரெட்ரோ’ படத்தின் சூப்பர் அப்டேட்

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஏய் கனிமா.. ‘ரெட்ரோ’ டப்பிங் பணியில் தீவிரம் காட்டும் பூஜா ஹெக்டே

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ படத்தின் டப்பிங் பணியில் நடிகை பூஜா ஹெக்டே தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

மீண்டும் ஒரு அமர[ன்] காவியம்!.. தியாகத்தால் சிதைந்த காதல்...

மீண்டும் ஒரு அமர[ன்] காவியம்!.. தியாகத்தால் சிதைந்த காதல்...

எஸ்.ஜே.சூர்யாவுக்கு எவ்வளவு தீணிக் கொடுத்தாலும் பத்தாது- நடிகர் கார்த்தி புகழாரம்

நடிகர் எஸ்.ஜே.சூர்யாவிற்கு எவ்வளவு தீணி கொடுத்தாலும் பத்தாது என்றும், அவர் கேட்டு கேட்டு நடிப்பது மிகவும் சந்தோஷமாக இருந்தது என்றும் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

Black tiger is coming.. பட்டையை கிளப்பும் 'சர்தார் 2' டீசர்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கண்ணில் தீப்பொறி.. கையில் கத்தி.. மிரள வைக்கும் ‘சர்தார் 2’ போஸ்டர்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் முதல் தோற்ற (first look) போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.