K U M U D A M   N E W S

லாரி முழுக்க பேராபத்து!! - அதிகாரிகளே மிரண்ட தருணம்.. உள்ளே இருந்தது என்ன தெரியுமா..?

புதுச்சேரியில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற லாரியை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சீர்காழி அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 1000 கிலோ நாட்டு வெடிகுண்டை பறிமுதல் செய்தனர்.  

கோடிகளில் கார் பந்தயம்.. கட்டுப்பாட்டு அறையில் ஆள் இல்லை.. சீமான் கொந்தளிப்பு

பலநூறு கோடிகளைக் கொட்டி கார் பந்தயம் நடத்தும் திமுக அரசிற்கு, அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தும் திறன் இல்லையா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக தெரிவித்துள்ளார்.

குலசையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலம்... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோயிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான மகிசாசூரசம்ஹாரம் நேற்று (அக். 12) நள்ளிரவு 12 மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது.

''ஏய்... அவன வெளியே தூக்கிட்டு போயா'' - களேபரமான காரைக்குடி மாநகராட்சி

''ஏய்... அவன வெளியே தூக்கிட்டு போயா'' - களேபரமான காரைக்குடி மாநகராட்சி

போலியான அரசாணை... கோயில் நில மோசடி... காரைக்கால் துணை ஆட்சியரை தட்டித் தூக்கிய போலீஸ்!

காரைக்காலில் உள்ள கோயில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த வழக்கில், சப் கலெக்டர் ஜான்சனை போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#JUSTIN: தண்ணியில கூட Non-Veg-ஆ? பொதுமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் விநியோகிக்கப்பட்ட குடிநீரில் கோழி இறைச்சி கழிவுகள் இருந்ததால் மக்கள் அதிர்ச்சி

#BREAKING | எதிர்த்து குரல் எழுப்பினால் சஸ்பெண்ட் செய்வீர்களா?

கோவை மாநாகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவு ரத்து

'வி.சி.க.,வின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு நாங்கள் ஆதரவு.." - டிடிவி தினகரன்

'வி.சி.க.,வின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு நாங்கள் ஆதரவு.." - டிடிவி தினகரன்

#BREAKING || அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி

சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

"பலமுறை மனு கொடுத்தாச்சு" நடுத்தெருவில் இறங்கிய கிராம மக்கள்

கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே ராவத்துநல்லூர் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தரக்கோரி அக்கிராம மக்கள் அரசுப்பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.