K U M U D A M   N E W S
Advertisement

சென்னைதான் டார்கெட்...! வங்க கடலில் மாறிய ஆட்டம்..

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காவலர்கள் பற்றாக்குறை – களத்தில் இறங்கிய மக்கள் | Kanchipuram Public Clearing Traffic

காஞ்சிபுரம் - வந்தவாசி செல்லும் சாலையில் லாரி பழுதாகி நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல்.

ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கஸ்தூரி வழக்கில் புதிய திருப்பம்

ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கஸ்தூரி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

பேருந்தில் நடந்த கொடுமை.. இறங்கியதும் தெரியவந்த நாடகம் - கையில் குழந்தையோடு கதறி அழுத பெண்

காஞ்சிபுரம் நசரத்பேட்டை அருகே பேருந்தில் பெண் பயணியிடம் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகை திருட்டு.

திடீரென வெடித்த டயர்.. 25 பேர் நிலை? காஞ்சிபுரத்தில் பயங்கரம்

காஞ்சிபுரம் கூத்திரமேடு பகுதியில் டாடா ஏஸ் வாகனத்தின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வீணாய் போகும் மக்கள் பணம்... கொட்டும் மழையில் தார் சாலை..

காஞ்சிபுரம் அருகே உள்ள பாலாற்று மேம்பாலத்தில் கொட்டும் மழையில் நெடுஞ்சாலைத்துறையினர் தார் சாலை அமைத்து வருகின்றனர். மழை பெய்யும்போது தார் சாலை அமைத்தால் எப்படி தரமாக இருக்கும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொழிற்சாலையை நவீனமயமாக்கும் ஹூண்டாய் நிறுவனம்

 காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் ஹுண்டாய் நிறுவனத்தின் கார் தொழிற்சாலை 5.40 லட்சம் சதுர அடியில் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையை கூடுதலாக 1.81 லட்சம் சதுர அடியில் நவீனமயமாக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை?

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மக்களே... எச்சரிக்கை.. தொடரும் ரெட் அலர்ட்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

எந்த மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’?.. வானிலை மையம் சொல்வது என்ன?

நாளை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 9 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.