K U M U D A M   N E W S

kal

Rajinikanth : ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருக்கலாம்... விசிக பிரமுகர் அதிரடி கருத்து

VCK General Secretory Ravikumar About Rajinikanth Political Entry : பேச்சு ஆற்றல் கொண்ட ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருக்கலாம் என இந்த கணத்தில் எனக்குத் தோன்றியது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

ஏழைகளை போல் சாப்பிடுபவர் எ.வ வேலு - ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

கலைஞர் எனும் தாய் நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் எ.வ.வேலு குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

''பயப்படாதீங்க ரஜினி.. நான் உஷாராக இருப்பேன்''.. சூப்பர் ஸ்டாருக்கு உறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின்!

'''பள்ளி ஆசிரியருக்கு பழைய மாணவர்களை சமாளிப்பது கஷ்டம். அதேபோல் திமுகவில் ஏராளமான பழைய மாணவர்கள் (மூத்த அமைச்சர்கள்) உள்ளனர். இந்த பழைய மாணவர்களை சமாளிப்பது மிகவும் கஷ்டம். ஆனால் அதை ஸ்டாலின் சரியாக செய்கிறார்'' என்று ரஜினிகாந்த் பேசி இருந்தார்.

கருணாநிதியை ராஜ்நாத் சிங் புகழ்ந்தது ஏன் தெரியுமா?.. முதல்வர் ஸ்டாலின் முன்பு போட்டுடைத்த ரஜினி!

''விமர்சனங்கள் தேவைதான். அது வேண்டும். ஆனால் விமர்சனம் மழை மாதிரி இருக்க வேண்டும். புயல் மாதிரி இருக்கக் கூடாது. விமர்சனம் செய்யுங்கள்; ஒருவருடைய மனதை நோகடிக்காதீர்கள்'' என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

துரைமுருகனை, ஸ்டாலின் எப்படி சமாளிக்கிறார்?.. மேடையில் தெறிக்க விட்ட ரஜினி.. குலுங்கி குலுங்கி சிரித்த அமைச்சர்கள்!

''அறிவார்ந்தவர்கள் இருக்கும் சபையில் பேசாமல் இருப்பது அறிவாளித்தனம் என்று சொல்வார்கள். ஆனால் என்ன செய்வது நான் பேசித்தான் ஆக வேண்டும். இந்த விழாவில் என்ன பேசனும் என்பதைவிட என்ன பேசக்கூடாது என்பதை லிஸ்ட் போட்டு எடுத்து வந்தேன்'' என்று ரஜினிகாந்த் கூறினார்.

Namakkal School Student Issue : நாமக்கல் அரசுப் பள்ளியில் மாணவர் உயிரிழந்த விவகாரம்... கல்வி அலுவலர் 2 மணி நேரம் விசாரணை!

Namakkal School Student Issue : நாமக்கல்லில் அரசுப் பள்ளியில் இரு மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில், ஒருவர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vaazhai Box Office Collection Day 1 : மாரி செல்வராஜ்ஜின் வாழை முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்!

Vaazhai Box Office Collection Day 1 : மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து இப்போது பார்க்கலாம்.

ஸ்கூலில் Cool Lip.. போதைக்கு அடிமையான அரசுப் பள்ளி மாணவர்கள்.. கண்டுகொள்ளாத மாநகராட்சி!

போதைப் பொருட்கள் புழக்கம், குடிப்பதற்கு தண்ணீர் இல்லை, சுத்தமில்லா கழிவறை என மாணவர்களை தவறான வழியில் கொண்டு செல்கிறது சென்னை வியாசர்பாடி கல்யாணபுரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளி.

பள்ளிகளில் சாதிய மோதல்கள் அரசு நடவடிக்கை எடுக்குமா?பிரின்ஸ் கஜேந்திரபாபு

பள்ளிகளில் சாதிய மோதல்கள் அரசு நடவடிக்கை எடுக்குமா என்று பிரபல கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கேள்வி

கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் – நீதிபதி சந்துருவின் பரிந்துரை புறக்கணிப்பா? செல்வ ப்ரீத்தா விளக்கம்

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கும் நடவடிக்கை எதையும் அரசு மேற்கொள்ளவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம்.