ஆக்ஷன் நாயகனாக உருவெடுத்த ஹரிஷ் கல்யாண்.. 'டீசல்' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
ஹரிஷ் கல்யாணின் 'டீசல்' படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
ஹரிஷ் கல்யாணின் 'டீசல்' படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவான ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம் வரும் ஜூலை 4 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
’மெட்ராஸ் மேட்னி திரைப்படத்தின் கதையினை கேட்டபோது என் தந்தையின் ஞாபகம் வந்தது. அவருக்கு சமர்ப்பிக்க இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது என்று இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்’ என சென்னையில் நடைப்பெற்ற 'மெட்ராஸ் மேட்னி' படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழாவில் காளி வெங்கட் பேசியுள்ளார்.