#BREAKING | மக்களே தீபாவளி போனஸ் அறிவித்தது தமிழக அரசு
அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் "C" மற்றும் "D" பிரிவு தொழிலாளர்களுக்கு 20% வரை போனஸ், கருணைத்தொகை அறிவிப்பு
அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் "C" மற்றும் "D" பிரிவு தொழிலாளர்களுக்கு 20% வரை போனஸ், கருணைத்தொகை அறிவிப்பு
06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 10-10-2024 | Tamil News | Today News
இந்தியா ஒரு பிரம்மாண்டத்தை இழந்துவிட்டதாக ரத்தன் டாடா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் திமுக சின்னம் பதித்த டி-சர்ட் அணிவதால் அதிமுகவினர் ஏன் பயப்படுகிறார்கள் என அமைச்சர் முத்துசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சாம்சங் தொழிலாளர்களின் கைதை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
திமுக ஆட்சியில் எதிர்க்கட்சியினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்படுவதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 09-10-2024 | Mavatta Seithigal | Kumudam News
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி கலந்துக்கொண்ட விழாவில் சிறுவர்களை திமுகவினர் வேலை வாங்கியதாக புகார் எழுந்துள்ளது.
தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் பள்ளி முடிந்து வீடு திரும்ப முடியாமல் மாணவ, மாணவிகள் தவிப்பு.
தமிழகம் முழுவதும் அனைத்து எல்பிஜி சிலிண்டர் தொழிற்சங்கம் சார்பில் வரும் 26ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம்.
குரூப் 4 காலிப்பணியிடங்கள்.. வெளியான புதிய அறிவிப்பு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையால் கைது.
காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் சாம்சங் ஊழியர்கள் 2 பேருக்கு நீதிமன்றக் காவல்.
தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடைபெற உள்ள பகுதிகளில் காவல்துறை உயரதிகாரிகள் ஆய்வு.
சாம்சங் ஊழியர்களின் போராட்டத்திற்கு திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சாம்சங் தொழிலாளர்களின் ஒரு கோரிக்கையை தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் ஆணைப்படி அறவழிப் போராட்டத்தை அனுமதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
03 PM Speed News | விரைவுச் செய்திகள் | 09-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7
சாம்சங் ஊழியர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் வெற்றி என்பது இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விமான சாகச நிகழ்ச்சியின் போது தமிழக அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால் 5 பேர் உயிரிழந்ததாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது.
விஜய் அரசியலுக்கு வந்தாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை எங்க லைன் வேற.. அவரு லைன் வேற என தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தெரிவித்துள்ளார்.
Today Headlines: 01 மணி தலைப்புச் செய்திகள் | 01 PM Headlines Tamil | 09-10-2024 | Kumudam News 24x7
01 PM Speed News | விரைவுச் செய்திகள் | 09-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7