K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=16000&order=created_at&post_tags=k

கங்குவா திரைப்படம் – அனுமதி அளித்த தமிழக அரசு

வருகின்ற 14ஆம் தேதி சூர்யா நடிப்பில் வெளியாகும் 'கங்குவா' திரைப்படத்திற்கு காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

எதையுமே செய்யவில்லை - திமுக அரசு மீது இபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு

திமுக அரசு எதுவுமே செய்யவில்லை என்பதை மொட்டை அறிக்கை வெளியிட்ட பேர்வழிகள் ஒப்புக்கொண்டு உள்ளனர் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

விஜய்க்கு இ.பி.எஸ் ஒரு பொருட்டே கிடையாது.. கூட்டணிக்கு தயாராக இல்லை - புகழேந்தி அதிரடி

எடப்பாடி பழனிசாமியை விஜய் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்றும் அதிமுகவுடன் கூட்டணிக்கு யாரும் தயாராக இல்லை என்றும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

தொடரும் அட்டூழியம் - மீண்டும் மீண்டும் அத்துமீறும் இலங்கை கடற்படை

பருத்தித்துறை அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட செய்திகள்: உங்கள் ஊர் செய்திகள் | 12-11-2024

மாவட்ட செய்திகள் மற்றும் உள்ளூர் செய்திகள் குறித்த முழு தொகுப்பினை இங்கே காணலாம்.

எதிர்பாராமல் இடிந்து விழுந்த கட்டிடம் – கதறி அழுத பொதுமக்கள்

எதிர்பாராமல் இடிந்து விழுந்த கட்டிடம் – கதறி அழுத பொதுமக்கள்

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி..யார் இந்த சஞ்சீவ் கன்னா?

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி..யார் இந்த சஞ்சீவ் கன்னா?

திமுகவின் அடிமடியில் கைவைக்கும் காங்கிரஸ்

திமுக கூட்டணியில் எழுந்த சலசலப்பு

ரூ.500 தராததால் ஆத்திரம்... அடிதடியில் திருநங்கைகள்!

திருஷ்டி கழிக்க ரூ.500 கேட்டு திருநங்கைகள் தகராறு

நல்லகண்ணு நூற்றாண்டு விழா - முதலமைச்சருக்கு நேரில் அழைப்பு விடுத்த பழ.நெடுமாறன்

நல்லகண்ணு நூற்றாண்டு விழா - முதலமைச்சருக்கு நேரில் அழைப்பு விடுத்த பழ.நெடுமாறன்

அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்திய அமமுகவினர்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் அமமுகவினர் 4 பேர் கைது

ஓய்ந்தது வயநாடு தேர்தல் பிரசாரம்!

வயநாட்டில் காங்கிரசின் பிரியங்கா காந்தி, பாஜகவின் நவ்யா ஹரிதாஸ், CPI-ன் சத்யன் பொகேரியின் சூறாவளிப் பிரசாரம் முடிந்தது.

கல்வி நிறுவனத்திற்கு ரூ. 20 லட்சம் அபராதம்.., காரணம் என்ன?

மருத்துவ கவுன்சில் விதிகளை மீறி 26 மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கிய கல்வி நிறுவனத்துக்கு அபராதம்.

விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி ஒரு பொருட்டே இல்லை.. சசிகலா சினிமா ஓட்டுகிறார்... புகழேந்தி காட்டம்!

விஜய், பழனிசாமியை ஒரு பெருட்டாகவே நினைக்கவில்லை, பழனிசாமி மீண்டும் பாஜகவின் காலில் விழுந்து சரணடையும் நிலைக்கு வந்துள்ளார் என அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி நீலிக்கண்ணீர் வடிக்கிறார் - திமுக கண்டனம்

தடா, பொடா போன்ற சட்டங்களை போட்டு ஒரே நாளில் 1.73 லட்சம் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது அதிமுக ஆட்சிதான் - திமுக

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

உடற்கல்வி ஆசிரியர் செய்த அதிர்ச்சி செயல்... கைது செய்த போலீசார்

திருச்செந்தூர் அருகே மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கை போலீசார் கைது செய்தனர்.

Anganvadi Roof Collapse : அங்கன்வாடி மையத்தில் பயங்கரம் – 5 குழந்தைகளின் நிலை?

திருவண்ணாமலை மாவட்டம் முன்னூர் மங்கலம் கிராமத்தில் அங்கன்வாடி மேற்கூரை பெயர்ந்து விழுந்தது - 5 குழந்தைகள் காயம்

லாரி டயரில் சிக்கிய பெண்... மத்திய அமைச்சர் செய்த நெகிழ்ச்சி செயல்

தெலங்கானா கரீம்நகர் மாவட்டம் மனகொண்டூரு கிராமத்தில் விபத்தில் லாரி டயரில் சிக்கிய பெண் பத்திரமாக மீட்பு.

TVK Vijay : தேர்தல் ஆணையம் நடத்தும் சிறப்பு முகாம்கள் - தவெக அதிரடி உத்தரவு

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான தேர்தல் ஆணையம் நடத்தும் சிறப்பு முகாம்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தவெக உத்தரவு.

திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

எவ்வித முன் அனுபவமும் இல்லாத மாணவர்கள் எடுக்கும் புள்ளி விவரங்கள் 100% சரியாக இருக்குமா? இபிஎஸ்

Anmol Buffalo : என்னது ஒரு எருமைமாடு 23 கோடியா? புகைப்படம் எடுக்க குவியும் மக்கள்

ரூ.23 கோடி மதிப்புள்ள எருமை மாட்டை காணக் குவியும் மக்கள்.

திடீரென சரிந்த கட்டிடம்.. உள்ளே சிக்கிய நபர்கள்..?

சென்னை பாரிமுனையில் உள்ள பயன்படுத்தப்படாத மருத்துவக் கல்லூரி விடுதியின் பழைய கட்டடம் இடிந்து விழுந்து விபத்து.

மனைவியை துண்டு துண்டாக... தி.மலையை உலுக்கிய கொடூரம்

திருவண்ணாமலையில் குடும்பத் தகராறில் பெண்ணை 8 துண்டுகளாக வெட்டிக்கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது

“அதிகாரம் தமிழன் கைக்கு வரக்கூடாதா? அந்த தமிழன் நானாக இருக்க கூடாதா?” - மக்களுக்கு சீமான் வைத்த கேள்வி!

"இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் மற்றும் கட்சத்தீவை மீட்க வேண்டும்" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார்.