K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=15425&order=created_at&post_tags=k

ரூ. 3.08 கோடி செலவில் புதிய திட்டம்... ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!

ரூ. 3.08 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 25) ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

Lawyers Protest : ஒன்று திரண்ட வழக்கறிஞர்கள்.. ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் போராட்டம்

Parliament Winter Session 2024 Adjournment மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக மக்களவை மீண்டும் ஒத்திவைப்பு

சொன்னதை செய்வாரா விஜய்? ஒரு கண்ணை விட்டுவிடுவாரா?

மாவீரர் நாளுக்கும், பிரபாகரன் பிறந்தநாளுக்கும் அறிக்கை வெளியிட்டு நினைவு கூறுவாரா? என்ற கேள்வி அரசியலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு

சென்னை கண்ணகி நகரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் சேவை மையம் அமைப்பு

Senthil Balaji | அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்.

IMD Weather Forecast | தமிழகத்தில் புயல்..? கடலில் மாறும் நிலைமை

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது - இந்திய வானிலை ஆய்வு மையம்

Parliament Winter Session 2024: நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது

TVK Vijay Statement: பெண்களின் பாதுகாப்பு? விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு

பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும் செய்திகள் துயரம் அளிக்கின்றன - விஜய்

தேர்த்திருவிழாவில் களேபரம் - சேலத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்

சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் கிறிஸ்து அரசர் ஆலய தேர்த்திருவிழாவின்போது வாக்குவாதம்.

மேஜையால் வந்த பிரச்சனை.. தவெக-திமுக இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு

சென்னை, அயோத்தி குப்பம் வாக்காளர் சிறப்பு முகாமில் மேஜை போடுவது தொடர்பாக  தவெக-திமுக இடையே மோதல் ஏற்பட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.

TVK Vijay: பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி - விஜய்

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குற்றச்சாட்டு.

சென்னையில் 3 விமானங்கள் திடீர் ரத்து

சென்னையில் இருந்து பெங்களூரு, மேற்கு வங்கம், ஜெய்ப்பூர் செல்ல வேண்டிய 3 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து.

களமிறங்கப் போகும் ஆர்.ஆர்.ஆர்.. ஐபிஎல் 2025 தொடரில் கலக்குமா சென்னை அணி?

ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி டெவன் கான்வே, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அஹமது, ரச்சின் ரவீந்திரா உள்ளிட்ட வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது.

காங்., நிர்வாகி வீட்டில் புகுந்த தவெகவினர் "குடும்பமே இருக்காது.." - சம்பவம் செய்த Boys

காங்கிரஸ் நிர்வாகியின் வீடு புகுந்து தாக்குதல்... தமிழக வெற்றிக் கழகத்தினர் 10 பேர் மீது வழக்குப்பதிவு.

மகாராஷ்டிரா முதல்வர் பதவிக்கு யாருக்கு..?

மகாராஷ்டிரா மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார்?  மகாயுதி கூட்டணிக்குள் நீடிக்கும் குழப்பம்

டாப் வீரரை தட்டித் தூக்கிய சிஎஸ்கே..- அதிரப்போகும் சேப்பாக்கம்

ரூ.9.75 கோடிக்கு ரவிச்சந்திரன் அஸ்வினை ஏலம் எடுத்த சென்னை அணி.

விஜயுடன் No சொன்ன திருமா.. ரகசியத்தை உடைத்து பேசிய தமிழிசை

"திருமாவளவன் முதல்வரை திருப்திப்படுத்த முயற்சிக்கிறார்" - தமிழிசை சௌந்தரராஜன்

நடிகர் சத்யராஜுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையால் விருது

நடிகர் சத்யராஜுக்கு கலைஞர் விருது வழங்கி கௌரவிப்பு

நீங்கள் ஆதரிக்கவில்லை என்றாலும் பாஜக உங்களை ஆதரிக்கும்... No Doubt! - பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம ஶ்ரீநிவாசன்

பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் பாஜகவை ஆதரிக்கிறார்களா என்பது முக்கியமில்லை. ஆனால் பாரதிய ஜனதா கட்சி பட்டாசு, தீப்பெட்டி தொழிலை ஆதரிக்கிறது, என விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம ஶ்ரீநிவாசன் பேசினார்.

மருத்துவத்துறையிடம் இருந்து NO ACTION...இர்பான் ஜாலியாக VACATION ..! தயங்கும் தமிழக காவல்துறை...?

ஜப்பானில் ஜாலியாக இருக்கும் இர்பான்... சட்டம் தன் கடமையை செய்யுமா?

"எந்த கட்சியும் தொடர்ந்து ஆட்சியில் இருந்தது என்ற வரலாறு இல்லை" - எடப்பாடி பழனிசாமி பேச்சு

"எந்த கட்சியும் தொடர்ந்து ஆட்சியில் இருந்தது என்ற வரலாறு இல்லை" - எடப்பாடி பழனிசாமி பேச்சு

"என் அன்புத்தம்பி பழனிசாமி" MGR பேசுவது போன்று சித்தரிக்கப்பட்ட காட்சிகள்

சென்னையில் நடைபெற்ற ஜானகி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் AI தொழில்நுட்பம் மூலம் MGR பேசுவது போல் அமைக்கப்பட்ட வீடியோ.

ரஜினிகாந்த், விஜயகாந்த் உடன் நடித்த நடிகர் உயிரிழப்பு

100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பழம்பெரும் குணச்சித்திர நடிகர் ஜி.தனபால் (95) உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.

மீண்டும் CSK-வில் அஸ்வின்...மகிழ்ச்சியில் ரசிகர்கள்

தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் ரூ.9.75 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.