Actress Kasthuri Case Update | கஸ்தூரி வைத்த கோரிக்கை.. நீதிபதி விடுத்த பரபரப்பு உத்தரவு
நடிகை கஸ்தூரிக்கு, வரும் 29ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவு
நடிகை கஸ்தூரிக்கு, வரும் 29ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவு
கஸ்தூரிக்கு வரும் 29ம் தேதி வரை காவல் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் தருமபுரியில் போட்டி?
கடலூரில் பெய்த மழை காரணமாக கங்கனாகுப்பம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்
சேலம் விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
நெல்லை மேலப்பாளையத்தில் திரையரங்கு மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் ஒருவருக்கு தொடர்பு
வருகின்ற 28, 29 ஆகிய தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார். அரசு திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ள நிலையில், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
டெல்லி மாநில அமைச்சர் பதவியை கைலாஷ் கெலாட் ராஜினாமா செய்தார். ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக கைலாஷ் கெலாட் அறிவித்துள்ளார்.
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, முதல் முறையாக பம்பையில் இருந்து கிளம்பாக்கத்திற்க்கு சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது.
தேசிய ஹாக்கி போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற ஒடிசா அணிக்கு துணை முதலைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றிக் கோப்பையை வழங்கி கவுரவித்தார்.