K U M U D A M   N E W S

துரைமுருகன் மீது இன்றும் அந்த குற்றச்சாட்டு உள்ளது- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்

பிஎம்ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் வாக்கு மூலத்தில் கையெழுத்திட்டு பள்ளி கல்வித்துறைத்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் ஒப்புதலே கொடுக்கவில்லை என பச்சை பொய் பேசுகிறார்கள் என சாடினார்.

மார்ச் 18ல் அனைத்துக்கட்சி கூட்டம் – அழைப்பு விடுத்த தேர்தல் அதிகாரி

அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார்.

தோல்வியடைந்த மும்மொழிக் கொள்கை.. அறிவுள்ளவர்கள் ஏற்பார்களா? பழனிவேல் தியாகராஜன்

தோல்வியடைந்த மும்மொழிக் கொள்கை மாடலை தமிழ்நாட்டில் திணிக்க பாஜக முயற்சி செய்து வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

தொகுதி மறுவரையறை.. ஆக்‌ஷனில் இறங்கிய ஸ்டாலின்.. கர்நாடகா பறந்த பொன்முடி

தொகுதி  மறுவரையறை தொடர்பாக மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிற்கு தமிழக அமைச்சர் பொன்முடி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா ஆகியோர் அழைப்பு விடுத்தனர்.

அமைச்சர் பொன்முடி மீது பாஜக பிரமுகர் சேற்றை வீசிய விவகாரம் – காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார். 

தொகுதி மறுவரையறை.. ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்த எ.வ.வேலு

தொகுதி  மறுவரையறை தொடர்பாக மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டிக்கு தமிழக அமைச்சர் எ.வ.வேலு அழைப்பு விடுத்தார்.

இன்னைக்கு மழை வருமா வராதா?.. வானிலை மையம் கொடுத்த தகவல்

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு -இந்திய வானிலை ஆய்வு மையம்

ஆசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு.. மேயர் பிரியா அளித்த நச் பதில்!

சென்னை மாநகராட்சியில் செயல்படும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு வரும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

பிரபல ரவுடி ராஜா கொல்லப்பட்ட வழக்கு... 5 பேரை பிடித்து விசாரணை

கொலை சம்பவம் தொடர்பாக 3 கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை

"தாமரை மலரும்" - வைரலாகும் மத்திய அமைச்சர் Piyush Goyal பேச்சு !

நாடாளுமன்ற இரு அவைகளிலும் திமுக எம்.பிக்கள் அமளி