K U M U D A M   N E W S

நடிகர் விஷால் மேல்முறையீட்டு வழக்கு.. நீதிபதி ஜெயச்சந்திரன் விலகல்!

நடிகர் விஷால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையில் இருந்து நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் விலகியுள்ளார்.