K U M U D A M   N E W S

'வளர்ந்த பாரதத்துக்கான இந்திய அணி 2047' - பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. 2047ம் ஆண்டு இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கில் மாநிலங்களின் பங்களிப்பு குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Niti Aayog Meeting 2025 | நிதி ஆயோக் கூட்டத்திற்கு புறப்பட்டார் முதலமைச்சர் | Niti Aayog | CM Stalin

Niti Aayog Meeting 2025 | நிதி ஆயோக் கூட்டத்திற்கு புறப்பட்டார் முதலமைச்சர் | Niti Aayog | CM Stalin

நெருப்பில்லாமல் புகையாதே.. விஜய்யின் தவெகவில் அருண்ராஜ் இணைகிறாரா?

தமிழக வெற்றிக் கழகத்துக்கு அரசியல் ஆலோசனைகளை அருண் ராஜ் IRS வழங்கி வருகிறார் என கூறப்பட்டு வந்த நிலையில், அவரது விருப்ப ஓய்வு முடிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விரைவில் தவெகவில் இணைந்து நேரடி அரசியலில் ஈடுபடுவார் என்கிற பேச்சு எழுந்துள்ளது.

கீழடி அகழாய்வுக்கு முட்டுக்கட்டை போடும் பாஜக? MP சு.வெங்கடேசன் சரமாரி கேள்வி

“தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும்” என்றென்றும் எதிரிகள் யார் என்பதை ஒன்றிய தொல்லியல் துறையின் ஒவ்வொரு செயலும் நிரூபித்துக்கொண்டிருக்கிறது என MP சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

MK Stalin Meets Sonia Gandhi | சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்த முதலமைச்சர் | DMK | NITI Aayog

MK Stalin Meets Sonia Gandhi | சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்த முதலமைச்சர் | DMK | NITI Aayog

Yercaud Flower Show 2025: கால தாமதம் ஆன மலர் கண்காட்சி திறப்பு.. கொந்தளித்த சுற்றுலா பயணிகள் | Salem

Yercaud Flower Show 2025: கால தாமதம் ஆன மலர் கண்காட்சி திறப்பு.. கொந்தளித்த சுற்றுலா பயணிகள் | Salem

புதுக்கோட்டை கோவிலில் வைரத் தேரோட்டம் கோலாகலம் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் | Pudukkottai Temple

புதுக்கோட்டை கோவிலில் வைரத் தேரோட்டம் கோலாகலம் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் | Pudukkottai Temple

Seeman Latest Speech: "ED Raid வந்தால் ஓடி போய் மோடியை சந்திக்கிறீர்கள்"- சீமான் அட்டாக் | NTK | DMK

Seeman Latest Speech: "ED Raid வந்தால் ஓடி போய் மோடியை சந்திக்கிறீர்கள்"- சீமான் அட்டாக் | NTK | DMK

Yercaud Flower Show 2025 | அடடா இதல்லவா கோடை விருந்து ..தொடங்கவிருக்கும் 48-வது மலர் கண்காட்சி

Yercaud Flower Show 2025 | அடடா இதல்லவா கோடை விருந்து ..தொடங்கவிருக்கும் 48-வது மலர் கண்காட்சி

முன்னாள் அமைச்சர் S P வேலுமணி குடும்பத்துக்கே கொலை மிரட்டல் | SP Velumani Death Threat | ADMK | EPS

முன்னாள் அமைச்சர் S P வேலுமணி குடும்பத்துக்கே கொலை மிரட்டல் | SP Velumani Death Threat | ADMK | EPS