Naga Chaitanya Shobita Dhulipala: நாக சைதன்யா, சோபிதா துலிபலா திருமணம்... உறுதி செய்த நாகர்ஜுனா!
நாகர்ஜுனா, சோபிதா துலிபலா இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதை உறுதி செய்துள்ள நாகர்ஜூனா, திருமணம் குறித்தும் அப்டேட் கொடுத்துள்ளார்.
நாகர்ஜுனா, சோபிதா துலிபலா இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதை உறுதி செய்துள்ள நாகர்ஜூனா, திருமணம் குறித்தும் அப்டேட் கொடுத்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் தொடர்பில் இருந்ததும், டெய்லர் ஸ்விஃப்ட்டின் இசை நிகழ்ச்சியை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்த இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
“100% கவர்ச்சியான வேடங்களில் நான் நடிக்கவே மாட்டேன்” என நடிகை நமிதா ஆணித்தனமாகக் கூறியுள்ளார்.
சமந்தாவின் முன்னாள் கணவரும் நடிகருமான நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபலாவை திருமணம் செய்யவுள்ளது டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
''நள்ளிரவு 1 மணி வரை ஃபார்கள், ஃபப்களை திறக்க வைக்க அரசு அனுமதி அளித்துள்ளதால், மது குடிப்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். மது குடிப்பவர்களை அரசே ஊக்குவிப்பது வெட்கக்கேடானது'' என்று சில பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வடமாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் என இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி வருவதால் ரவுடி சம்போ செந்திலை பிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அவரை தேடி தனிப்படை போலீசார் மும்பையில் முகாமிட்டுள்ளனர்.
விருதாச்சலத்தில் விருதகிரீஸ்வரர் சுவாமிக்கும், விருதாம்பிகை அம்பாளுக்கும் ஆடிப்பூர திருக்கல்யாணம் வெகு விமர்சியாக நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிக்காடு கிராம மக்கள் காளி வேடமணிந்தும் கருப்பர் வேடமணிந்தும் நடனமாடியும் கும்மியடித்தும் காளியம்மனுக்கு வளைகாப்பு நிகழ்வு நடத்தியுள்ளனர்.
வினேஷ் போகத்துக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் ஆறுதல் தெரிவித்தனர். ''வினேஷ் போகத் நீங்கள் இப்போதே தங்கம் வென்று விட்டீர்கள். வலிமையுடன் திரும்பி வாருங்கள். நாடே உங்களுடன் இருக்கிறது'' என்று பல்வேறு தரப்பினரும் கருத்துக்கள் கூறி வந்தனர்.
இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளது. மேலும், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை, இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது.