K U M U D A M   N E W S

it

ஃபார்முலா 4 கார் ரேஸ் காண மாஸ் என்ட்ரி கொடுத்த "நாக சைதன்யா " | Kumudam News 24x7

Nagachaitanya in Formula 4: சென்னை தீவுத்திடலில் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயத்தைக் காண மாஸாக வந்து இறங்கிய தெலுங்கு நடிகர் நாக சைதன்யா.

Malayalam Cinema Sex Abuse Case : 2013 செய்த சேட்டை ..? விடாத கர்மா.. சினிமா வட்டாரத்தை மிரளவிட்ட பிரபல நடிகை

Malayalam Cinema Sex Abuse Case: மலையாள சினிமா உலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள பாலியல் புகார்கள் குறித்து மலையாள நடிகர் ஜெயசூர்யா விளக்கம் அளித்துள்ளார்.

Jawahirullah about 'Vaazhai': "வாழை படத்தில் அந்த வாய்ப்பை மாரி செல்வராஜ் நழுவ விட்டுவிட்டார்.." - ஜவாஹிருல்லா பேட்டி!

Jawahirullah about 'Vaazhai': மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள வாழை திரைப்படம் குறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கருத்து தெரிவித்துள்ளார்.

'இனி இப்படி நடக்கக்கூடாது.. நீதிமன்றம் தண்டனை அளிக்கட்டும்'.. மம்முட்டி ஆவேசம்!

''ஹேமா கமிட்டி அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தை காவல்துறை நேர்மையாக விசாரிக்கட்டும். நீதிமன்றம் தண்டனைகளை முடிவு செய்ய வேண்டும்'' என்று மம்முட்டி கூறியுள்ளார்.

அறிவில்லையா உனக்கு.. நடிகர் ஜீவா டென்சன்.. காரணம் என்ன தெரியுமா?

தேனியில் மலையாள சினிமா பாலியல் சர்ச்சை குறித்த கேள்வியால் தமிழ் நடிகர் ஜீவா ஆவேசம்.. செய்தியாளரைப் பார்த்து அறிவு இருக்கிறதா? என அநாகரீகமாகப் பேசியதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது

தவெக மாநாட்டில் முக்கிய அறிவிப்புகள்.. நிர்வாகிகளுக்கு விஜய் வைத்திருக்கும் சர்ப்ரைஸ்... என்னவா இருக்கும்?

விக்கிரவாண்டியில் நடைபெறும் மாநாட்டில் தவெக-வின் கொள்கைகள் குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் பேசவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மஞ்சுவிரட்டில் முன்விரோதம்.. இருபிரிவினர் இடையே கடும் மோதல்.. சாலை மறியலால் பரபரப்பு

மதுரை வாடிப்பட்டி அருகே மஞ்சுவிரட்டு நடத்துவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Thiruchendur Murugan Festival : ஆவணித் திருவிழா கோலாகலம்.. தேரோட்டம் காண திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்

Thiruchendur Murugan Festival : திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெற்றும் வரும் ஆவணித் திருவிழாவின் 10ம் நாளான நாளை (செப்டம்பர் 2) தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. தேரோட்டம் காண ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

ஆவணி மாத சனி மஹாபிரதோஷ சிறப்பு பூஜைகள்

ஆவணி மாத சனி மஹாபிரதோஷத்தையொட்டி தஞ்சை பெரியக்கோயிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் நடைபெற்றது

Elon Musk X Ban in Brazil : எலான் மஸ்க்கிற்கு கேட் போட்ட பிரேசில் நீதிமன்றம்... X செயலிக்கு அதிரடி தடை!

Elon Musk X Ban in Brazil : எலான் மஸ்க்கிற்கு சொந்தமான X தளத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என பிரேசில் உச்சநீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டீ மோரேஸ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.