K U M U D A M   N E W S

it

Iran-Israel War : இஸ்ரேலை ஆதரிக்க மாட்டோம்... திடீரென குண்டைத் தூக்கி போட்ட பைடன்!

Joe Biden About Iran-Israel War : ஈரானின் அணுஆயுத தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை அமெரிக்கா ஆதரிக்காது என அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

கொளுத்திப்போட்ட அமைச்சர்... கொதித்துப்போன டோலிவுட்... | Kumudam News 24x7

சமந்தா – நாகசைதன்யா விவாகரத்து குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த அமைச்சருக்கு நடிகை சமந்தா கண்டனம்.

அப்போலோ மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பினார் Kumudam News 24x7

அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பிய காட்சி வெளியானது.

O Panneerselvam : மதுவிலக்கு மாநாடு ஒரு நாடகம்... எல்லாமே புரியாத புதிர்... ஓபிஎஸ் கண்டனம்!

O Panneerselvam on Alcohol Prohibition : மதுவிலக்கு குறித்து நாடகமாடும் திமுக அரசிற்கு கடும் கண்டனம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Singer Mano Sons Attack Issue :பாடகர் மனோ மகன்கள் மீது தாக்குதல் சிறுவன் உள்பட இருவர் கைது!

Singer Mano Sons Attack Issue :பாடகர் மனோ மகன்கள் மீது தாக்குதல் சிறுவன் உள்பட இருவர் கைது!

இலங்கைக் கடற்படையினர் அட்டூழியம்... உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக மீனவர் சங்கம்!

Tamil Nadu Fishermen Hunger Strike : சிறையில் அடைக்கப்பட்ட அனைத்து தமிழக மீனவர்ககளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று (அக். 3) அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பாக ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

#BREAKING: Rajinikanth Health News : நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்

உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

#BREAKING || தண்ணீர் வசதி இல்லை; நோயாளிகள் அவதி

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள கழிப்பறைகளில் தண்ணீர் வசதி இல்லாததால் சிரமத்திற்கு ஆளாகும் நோயாளிகள். கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று நோயாளிகள், பொதுமக்கள் குற்றச்சாட்டு. தண்ணீர் வசதி இல்லாதது குறித்து கேள்வி எழுப்பினால் மருத்துவ பணியாளர்கள் அலட்சியமாக பதில் சொல்வதாக குற்றச்சாட்டு

#BREAKING || திமுக ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது

#BREAKING || நாடோடி இன பெண் மீது கொடூர தாக்குதல்

சென்னை அருகே போரூர் பகுதியில் நாடோடி இன பெண் மீது கொடூர தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு