K U M U D A M   N E W S

it

"எமன் வருவதாக வந்த செய்தி" - பயத்தில் ஆடிப்போன ஸ்டான்லி மருத்துவமனை

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மின்னஞ்சல் வெடிகுண்டு மிரட்டல்.

திடீர் என்ட்ரி.. தொழிலதிபர் மட்டுமே குறி - தேடி அதிரடி காட்டும் IT - என்ன காரணம்..?

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தொழிலதிபர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை.

முன்னாள் எம்.பி.யின் மகன் வீட்டில் IT ரெய்டு

நெல்லை வள்ளியூரில் திமுக முன்னாள் எம்.பி., ஞான திரவியத்தின் மகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை.

நெல்லையில் தொழிலதிபர் வீட்டில் IT ரெய்டு

நெல்லையில் தொழிலபதிபர் வெங்கடேஷின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை.

சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட கஸ்தூரி

மிரட்டலுக்கும் தாக்குதலுக்கும் என்றும் அடிபணியேன். பின்வாங்கவே மாட்டேன் என்றும் தெலுங்கு என்று பேசியதை வாபஸ் பெறுகிறேன் என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

சீமான் சேற்றை வாரி இறைக்கும் செயலில் ஈடுபட வேண்டாம் - ஜெயக்குமார்

சீமான் சேற்றை வாரி இறைக்கும் செயலில் ஈடுபட வேண்டாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மிரட்டல், தாக்குதலுக்கு அடிபணிய மாட்டேன்.. ஆனாலும் வாபஸ் - நடிகை கஸ்தூரி

மிரட்டலுக்கும் தாக்குதலுக்கும் என்றும் அடிபணியேன். பின்வாங்கவே மாட்டேன் என்றும் தெலுங்கு என்று பேசியதை வாபஸ் பெறுகிறேன் என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

பரந்தூரில் 9 பேர் மீது பாய்ந்த வழக்கு - உச்சக்கட்ட பரபரப்பு

பரந்தூர் விமான நிலையம் திட்டத்திற்காக, மக்கள் கணக்கெடுப்புக்காக சென்ற அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

"டெல்லியோ, லோக்கலோ யார் வந்தாலும் திமுகவுக்கே வெற்றி" - உதயநிதி

டெல்லியில் இருந்து வந்தாலும், லோக்கலில் இருந்து வந்தாலும் திமுகவிற்கே வெற்றி உறுதி என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கந்த சஷ்டி விழா.. களைகட்டிய பழமுதிர் சோலை முருகன் கோயில்!

பழமுதிர் சோலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா மிகக் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.