K U M U D A M   N E W S

issue

Doctor Protest in Chennai: அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து - "வேலை நடக்காது.." போராடும் டாக்டர்கள்

மருத்துவர் மீதான தாக்குதலை கண்டித்து சென்னையில் மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்

Govt Doctor Stabbed | பட்டபகலில் டாக்டருக்கு கத்திக்குத்து.. செய்தி கேட்டதும் நேரில் வந்த கமிஷ்னர்

சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் மாநகர காவல் ஆணையர் அருண் விசாரணை.

பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறி... திமுக அரசு உணர வேண்டும்... அண்ணாமலை காட்டம்!

குற்ற நிகழ்வுகளைத் தடுக்காமல், ஒவ்வொரு முறையும், நடவடிக்கை எடுப்போம் என்று பெயரளவில் மட்டுமே முதலமைச்சர் கூறுவது, பொதுமக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியிப்பதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பியூட்டி பார்லர் பெயரில் பாலியல் தொழில்!வெளிய பியூட்டி பார்லர் உள்ள அஜால்... குஜால்!

பியூட்டி பார்லர் பெயரில் பாலியல் தொழில்!வெளிய பியூட்டி பார்லர் உள்ள அஜால்... குஜால்!

பட்டப்பகலில் வீடு புகுந்து பயங்கரம்.. மூதாட்டியை தாக்கி திருட முயற்சி சிக்கிய நபருக்கு தர்ம அடி!

பட்டப்பகலில் வீடு புகுந்து பயங்கரம்.. மூதாட்டியை தாக்கி திருட முயற்சி சிக்கிய நபருக்கு தர்ம அடி!

பூர்வீக இடம் ஆக்கிரமிப்பு - மாற்றுத்திறனாளி பெண் குமுறல்

கட்டுமான பணியை நிறுத்தக்கோரி சமுத்திரம் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.

ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள்... வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்

விவசாயி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பொது வழிப்பாதையை வருவாய்த்துறையினர் மீட்டனர்.

"பப்ளிசிட்டிக்காக கஸ்தூரியை விமர்சனம் செய்கிறார்கள்" - இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர்

"பப்ளிசிட்டிக்காக கஸ்தூரியை விமர்சனம் செய்கிறார்கள்" - இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர்

ஒடுக்கப்பட்ட சமுகத்தினரை குற்றப்பரம்பரையாக சித்தரிப்பதா? - ஆ. ராசா, எம்.பி.

‘பிராமணர்கள் பாதுகாப்பு வலியுறுத்தல்’என்ற போர்வையில் திமுக அரசுக்கு எதிராகக் களங்கத்தை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் என ஆ. ராசா எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

சாலை சீரமைப்பு பணிகள் - சாட்டையை சுழற்றிய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

சாலை சீரமைப்பு பணிகள் விரைவுப்படுத்தி சீரமைக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு.